அட கொடுமையே… தடுப்புச்சுவரில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்த பஸ்… நெடுஞ்சாலையில் நடந்த கோர… விபத்தின் திடுக்கிடும் பின்னணி… கேரளாவில் பரபரப்பு…!

Spread the love

கேரளா மாநிலம் மலப்புரம் அருகே உள்ள கோழிக்கோடு – திருச்சூர் நெடுஞ்சாலையில் இன்று காலையில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தானது குட்டிப்புரம் பகுதியில் வந்துகொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாடற்ற பேருந்து, சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்புச் சுவரில் பலமாக மோதியது.

தடுப்புச் சுவரில் மோதிய வேகத்தில், அந்தப் பேருந்து நிலைகுலைந்து சாலை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது தலைகீழாகக் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்களும், காவல்துறையினரும் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

https://twitter.com/ians_india/status/2081331045908230420/video/1

இந்த கோர விபத்தில் கோழிக்கோட்டைச் சேர்ந்த வைஷ்ணவ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், விபத்தில் காயமடைந்த மற்றவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

ஷாக்… அமெரிக்காவுக்குப் பின்னால்… செம ஸ்கெட்ச்… ஈரானை ரவுண்டு கட்டிய அண்டை நாடுகள்… அடுத்த வினாடி என்ன?… உச்சக்கட்ட பதற்றம்…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பல மாதங்களாகத் தொடர்ந்து வரும் போர் சூழலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடுமையான பதற்றம்…

5 minutes ago

அட்ரா… கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்தால்… 4 மணி நேர அதிவேக டெலிவரி… யாருக்கெல்லாம் கிடைக்கும்?… இந்தியன் ஆயிலின் மாஸ் அறிவிப்பு…!!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் இணைந்து ஒரு…

15 minutes ago

“டேய்… என்னடா ஷாட் இது?… மைதானத்தை விட்டு வெளியே பறந்த பந்து… வைபவ் சூர்யவன்ஷியின் அசுர ஆட்டம்… மிரண்டுபோன ஜிம்பாப்வே…!”

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.…

30 minutes ago

“அட கடவுளே… எப்ப பார்த்தாலும் போன் ஏன் பிஸி?… சந்தேகத்தால் சீரழிந்த வாழ்க்கை… 3 பிஞ்சு சிறுமிகளைத் தவிக்கவிட்டு… தாயைக் கொன்ற கொடூரம்… ஈரோட்டில் பயங்கரம்…!”

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த 24 வயதான ரெபேக்கா என்பவருக்கும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பாகப்பிரகாஷ்…

38 minutes ago

அடடா… ஐடி பிரியர்களுக்கு ஜாக்பாட்… TCS-ல் செம வேலைவாய்ப்பு… இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க… உடனே அப்ளை பண்ணுங்க…!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் பெங்களூரில் உள்ள தனது மையத்திற்காக 'React JS with Python' தொழில்நுட்பங்களில் அனுபவம் கொண்ட…

52 minutes ago

அதிமுகவிற்கு எடப்பாடி வைத்த செக்?…. சபாநாயகர் முன் நேருக்கு நேர் மோதப் போகும் இபிஎஸ் – 4 எம்எல்ஏக்கள்…. ஜூலை 30-ல் வெடிக்கப் போகும் குண்டு….!

தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் திருப்பங்களுக்கும் பஞ்சமில்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில்…

1 மணத்தியாலம் ago