தமிழ் திரையுலகின் முன்னணிநடிகர்களில் ஒருவரான விஜய். டி. ராஜேந்திரன் அவர்களின் மகன் நடிகர் சிம்பு. இவர் ‘சிலம்பரசன்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தந்தை இயக்கிய ‘காதல் அழிவதில்லை’ திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார்.
வானம், விண்ணைத்தாண்டி வருவாயா, கோவில், மன்மதன், சிலம்பாட்டம், ஈஸ்வரன், மாநாடு போன்ற எண்ணற்ற திரைப்படங்களில் பிரபலமாகி உள்ளார். தற்பொழுது இவர் நடிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் டிரைலர் உலகநாயகன் கமலஹாசன் அவர்களால் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூல் சுரேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ‘படத்தின் டிரெய்லர் மாஸாக உள்ளது. படம் கண்டிப்பாக வெற்றி அடையும்.நான் இந்த நல்ல நிலைமைக்கு வர காரணம் STR தான். எனக்கு இவ்வளவு ரசிகர்கள் கிடைத்ததற்கு காரணம் என் தலைவர் தான்’.
‘வெந்து தணிந்தது காடு, என் தலைவன் STR க்கு வணக்கத்தை போடு’ என்று ஆனந்த கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார். இப்பேட்டி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது .
பிரபல முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் சுமார் 60,000 ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டம் மூலம் ஆட்குறைப்பு செய்ய…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் சாலைப் போக்குவரத் நெரிசலைத் தவிர்ப்பதற்காகப் பாதசாரிகள் நடக்கும் பிளாட்பாரத்தில் பைக் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு,…
சாலையோரத்தில் கை கால்கள் முடங்கி நடக்க இயலாதவர் போல நடித்துப் பிச்சை எடுத்து வந்த நபர் ஒருவரிடம், "சிகிச்சை அளிக்க…
சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…
ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…
கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…