ஈரான் நாட்டில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணையச் சேவைகளை அந்த நாட்டு அரசாங்கம் முடக்கியுள்ளது. ஈரானின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, முறைப்படியான உரிமம் இன்றி இயங்கும் ஸ்டார்லிங்க் சேவைகளுக்கு ஈரான் அரசு தடை விதித்துள்ளது.
ஈரானில் போராட்டங்கள் நடைபெற்ற போது, அங்குள்ள மக்களுக்கு தடையற்ற இணையச் சேவை வழங்க ஸ்டார்லிங்க் உதவும் என எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. சட்டவிரோத இணையச் சேவைகளைத் தடுக்க பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) விதிகளின்படி ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…