“சாரி… உன்னை கல்யாணம் செஞ்சா …” முகூர்த்த நேரத்தில் மெசேஜ் அனுப்பி திருமணத்தை நிறுத்திய மணப்பெண்…! பதறிய மாப்பிள்ளை குடும்பத்தார்… விசாரணையில் அம்பலமான உண்மை…!!

Spread the love

ஆந்திரப் மாநிலம் ஓய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறையில் பணிபுரியும் பெண் ஒருவர், வேம்பள்ளி மண்டலத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். திருமணத்திற்காக பிரசாத்தின் குடும்பத்தினர் பந்தல் அமைத்து, ஊருக்கே விருந்து வைத்து, ரூ.1.5 லட்சத்திற்குத் துணிகள் எடுத்துத் தீவிரமாக ஏற்பாடுகளைச் செய்தனர்.

ஆனால், திருமண முகூர்த்த நாளில் மணப்பெண் மண்டபத்திற்கு வரவில்லை. பதற்றமடைந்த பிரசாத்தின் குடும்பத்தினர் போன் செய்தபோது, “உன்னைத் திருமணம் செய்து கொண்டால் என் அம்மா இறந்துவிடுவார், சாரி” என்று மெசேஜ் அனுப்பிவிட்டு போனை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரசாத், தான் ரூ.10 லட்சம் வரை செலவு செய்து ஏமாந்ததாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், அப்பெண் ஏற்கனவே இரண்டு பேரை இதேபோலத் திருமணம் செய்து பணம் பறித்த மோசடிப் பேர்வழி என்பது தெரியவந்தது. போலிஸார் இதுகுறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

ரூ.20 மோமோஸ் தகராறு…! சுடு எண்ணெய் ஊற்றி வியாபாரி வெறிச்செயல்… ஒரு தட்டு மோமோஸ் செய்த விபரீதம்… நொடியில் தலைகீழான மாணவனின் வாழ்க்கை…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரின் ஹஜிரா பகுதியில் உள்ள ஒரு துரித உணவுக் கடையில், 18 வயது இளைஞர் ஒருவர்…

5 minutes ago

“கையில் 2 மாத குழந்தை…” ஹெலிகாப்டரிலிருந்து இறங்கும்போது தடுமாறிய உஷா வான்ஸ்… உதவிக்கு வராத காவலர்கள்…. விவாதத்தை கிளப்பிய வீடியோ…!!

அமெரிக்கத் துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ், மேரிலாந்தில் உள்ள 'ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ்' தளத்தில் ஹெலிகாப்டரில்…

13 minutes ago

அவன் திருந்த மாட்டான்..! அத்தனையும் பொய்யா?… 20 பேருடன் வந்து தாக்கிய UK07 Rider?… நடுரோட்டில் தம்பி மீது தாக்குதல்… மனைவி ரித்திகா வெளியிட்ட பகீர் வீடியோ…!!

பிரபல யூடியூபரான அனுராக் டோப்ஹால் சமீபத்திய பாட்காஸ்ட் ஒன்றில் கூறிய குற்றச்சாட்டுகளை அவரது மனைவி ரித்திகா சௌஹான் வன்மையாகக் கண்டித்துள்ளார்.…

14 minutes ago

தப்ப முயன்றது ஏன்?… ஹோட்டல் அறையில் மர்ம மரணம்… காதலன் தப்பியோட்டம்… அடுத்த நொடியே பாய்ந்த தோட்டா… அடுத்தடுத்து வெளிவரும் பகீர் தகவல்கள்…!!

கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பயின்று வந்த மாணவி நிமிஷா தகுரியா, அசாரா புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதி…

21 minutes ago

இவ்வளவு பக்கத்தில் வருமா?… பறந்து வந்த லாரி… உறைந்து நின்ற மனிதர்கள்… மரணம் தொட்டுச் சென்ற அந்த ஒரு நொடி… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…!!

லாரி அவர்களை நெருங்கிய அந்த ஒரு வினாடியில், அங்கிருந்தவர்கள் என்ன நடக்கிறது என்று உணர்வதற்கு முன்பே அதிர்ச்சியில் உறைந்து போய்…

29 minutes ago