ரூ.40,000 லஞ்சம் கேட்ட BEO…. நேரடியாக விஜய் வாட்ஸ்அப்பிற்குச் சென்ற மெசேஜ்… அலறும் லஞ்ச ஊழல் துறை…..!

Spread the love

லண்டனில் பொறியாளராகப் பணியாற்றும் சதீஷ் என்பவரின் தாயாரும், சில மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்ற ஆசிரியையுமான சீனித்தாய் என்பவரிடம், அவரது ஓய்வூதியப் பலன்கள் மற்றும் மாத ஓய்வூதியத்தை வழங்குவதற்காக கள்ளிக்குடி வட்டாரக் கல்வி அலுவலர் ₹40,000 லஞ்சம் பெற்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ், ஊழலைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் ‘லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கும்’ வாட்ஸ்அப் எண் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குத் தன் தாயாருக்கு நேர்ந்த அநீதி குறித்து உடனடியாகப் புகார் மனு அனுப்பியுள்ளார்.

அரசு ஊழியர்களின் இத்தகைய லஞ்ச வேட்கை ஓய்வுபெற்ற முதியவர்களைப் பாதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தவறு செய்த அதிகாரி மீது உரிய துறைரீதியான மற்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுத்துத் தன் தாயாருக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Nanthini

Recent Posts

“ஐயோ.. எங்க போய் சொல்ல”…. “உலகத்துலயே இப்படி ஒரு அமைச்சரா?”…. தலையில அடித்துக் கொண்ட நயினார் நாகேந்திரன்… ப்ரஸ் மீட்டில் கலகல…!

சமீபத்தில் வெளியான நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தைக் காண்பதற்காக, முதல்வர் விஜய்யிடம் அமைச்சர் விக்னேஷ் 3 மணி நேரம் பணி…

9 minutes ago

மகளிர்க்கு பேரதிர்ச்சி… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500…. பட்ஜெட்டில் CM விஜய் வைக்கப்போகும் ‘மாஸ்’ செக்…. வெளியான ஷாக் நியூஸ்…!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான நிதி ஆதாரங்களைக் கண்டறியும்…

17 minutes ago

“ரூ.5 லட்சம் கொடு.. இல்லைனா பதவியே கிடையாது”…. . N.ஆனந்த் விவகாரத்தில் பரபரப்பு… விஜய்க்கு காத்திருக்கும் பெரிய சிக்கல்….!

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, அமைச்சர் என். ஆனந்துக்கு எதிராக ஏற்கெனவே வழக்கு தொடர்ந்த தமிழக வெற்றிக்…

24 minutes ago

4 ஆண்டு திருமண வாழ்க்கை…! “மருமகளை துடிதுடிக்க கொன்று…” மாமியார், மாமனார், நாத்தனாரை தட்டி தூக்கிய போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் சுள்ளியா பகுதியில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான பாத்திமத் நிஷானா என்ற பெண் குடும்பத் தகராறு மற்றும்…

24 minutes ago

என்ன சிஎம் சார் இதெல்லாம்?… விஜய் கைவசம் இருக்கும் துறையிலேயே லஞ்சமா?…. வெளியான அதிர்ச்சிப் புகார்….!

ஊழலற்ற நிர்வாகமே இலக்கு எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்து வரும் நிலையில், அவர் வசம் உள்ள…

32 minutes ago

“கைதான MLA.. சைலண்டான உதயநிதி”…. பின்னணியில் நடக்கும் மாபெரும் ஸ்கெட்ச்…. தலைதூக்கும் புதிய அரசியல் குழப்பம்….!

திமுக எம்.எல்.ஏ-க்கள் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சென்று சந்திக்காதது கட்சியினரிடையே…

40 minutes ago