BREAKING: TVK மாநாட்டில் பெரும் பரபரப்பு… 2 பேருக்கு தீவிர சிகிச்சை..!!

Spread the love

மதுரை TVK  மாநாடு திடலில் தொண்டர்கள் இரண்டு பேர் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனையடுத்து அவர்களை உடனே மீட்டு மருத்துவக்குழு சிகிச்சை அளித்து வருகிறது. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கூட்டம் கூட்டமாக அக்கட்சியின் தொண்டர்கள் படையெடுத்து வருகிறார்கள். கட்டுக்கடங்காத கூட்டம் ஒருபுறம் கடும் நெரிசல், மற்றொருபுறம் வெயிலும் கொளுத்தி எடுத்து வருகிறது. இதனால் தவெக தொண்டர்கள் கடும் அவதியில் சிரமப்பட்டு வருகின்றனர்.

Soundarya

Recent Posts

தமிழகம் முழுவதும் அனைத்து மகளிருக்கும்.. CM விஜய் காலையிலேயே அதிரடி…!

சேலத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள 'சிங்கப்பெண்' அதிரடிப் படை, தமிழக அரசியலில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. தமிழக முதல்வராக விஜய்…

10 minutes ago

“பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்!… இனி 3 நாட்களில் பணம் உங்கள் கையில்… மத்திய அரசின் மெகா அறிவிப்பு”…!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது 7 கோடி உறுப்பினர்களுக்கான பணப்பலன்களைப் பெறும் முறையை அதிரடியாக எளிமைப்படுத்தி…

11 minutes ago

BREAKING: CNG விலையும் உயர்ந்தது… காலையிலேயே அடுத்தடுத்த ஷாக்…!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தைத் தொடர்ந்து, தற்போது வாகனங்களுக்கான CNG விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒரு கிலோ…

16 minutes ago

வறுத்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்துகிறீர்களா?… உடனே இதை நிறுத்துங்கள்… என்ன ஆபத்து நடக்கும் தெரியுமா?… ஊட்டச்சத்து நிபுணர் கூறும் அதிர்ச்சி தகவல்…!!!

சமையல் எண்ணெயை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், வறுத்த எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது இன்று பல வீடுகளில்…

21 minutes ago

சளி முதல் இருமல் வரை ஒரே நாளில் விரட்டணுமா?… இந்த ஒரு கப் ‘மேஜிக்’ ரசம் போதும்… மருத்துவர்கள் சொல்லும் அதிரடி உண்மை…!!!

கடலோரப் பகுதிகளான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் நண்டு ரசம் ஒரு சிறந்த மருத்துவ உணவாகக் கருதப்படுகிறது. சளி, இருமல் மற்றும்…

31 minutes ago

“ஜசி பாய் மீது நம்பிக்கை இருக்கு!” ஹர்திக், சூர்யா இல்லாததால் பும்ராவுக்கு கிடைத்த கேப்டன் பதவி.. மும்பை இந்தியன்ஸ் அதிரடி அறிவிப்பு..!!

பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்கு எதிரான இன்றைய முக்கியமான ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நட்சத்திர வேகப்பந்து…

37 minutes ago