BREAKING NEWS:”இனி கவலையே இல்லை”… ரூ .2,000 நோட்டு குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி குட் நியூஸ்… யாருமே எதிர்பார்க்காத அறிவிப்பு…!

Spread the love

இந்தியாவில் கடந்த 2023 மே 19 முதல் ரூ.2,000 நோட்டுகளின் புழக்கம் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது அவற்றை மாற்றிக் கொள்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. உங்களிடம் இன்னும் ரூ.2,000 நோட்டுகள் இருந்தால், கவலைப்படத் தேவையில்லை; அவற்றை ஆர்பிஐ-யின் கிளை அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று எவ்வித சிரமமுமின்றி மாற்றிக் கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி, நேரில் செல்ல முடியாதவர்கள் தங்களது ரூ.2,000 நோட்டுகளை தபால் மூலமாக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்தால், அதற்குரிய தொகை அவர்களது குறிப்பிட்ட வங்கிச் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் பணத்தை பாதுகாப்பாக மாற்றிக் கொள்ள இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் அறிவுறுத்தியுள்ளன.

Visaka

Recent Posts

மனசாட்சியே இல்லையா…? வாலிபரை கட்டை, குழாயால் அடித்து வெளுத்த கும்பல்…. நடுரோட்டில் வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

1 minute ago

அடபாவேமே..! அந்த குழந்தை யாருடையது?… 25 வருஷ ரகசியம் அம்பலம்… குழந்தையை மறுக்கும் அதிமுக நிர்வாகி… வெளிவந்த பகீர் உண்மை…!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும், நகர்மன்றத் துணைத் தலைவருமான கண்ணன் ராஜு மீது அவரது உறவினர் பெண்…

6 minutes ago

ஐயோ பாவம்!.. 5 நாள் மர்மம் உடைந்ததா?… 50 கி.மீ பயணம்… 8 வயது சிறுமி தப்பியோடியது ஏன்?… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள கருமாங்கழனி பகுதியில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ஒருவர் கடந்த அக்டோபர்…

15 minutes ago

“5 வருட உழைப்பு.. எல்லாம் போச்சு…” பிரபல நிதி இன்ஃப்ளூயன்சர் ஹரிஷின் கடைசி வீடியோ… பணம் பறித்து மிரட்டியதாக புகார்… பகீர் சம்பவம்…!!

சென்னையில் 'ஃபைனான்ஸ் வித் ஹரிஷ்' என்ற பெயரில் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமான நிதி சார்ந்த சமூக வலைதளப் பக்கங்களை…

18 minutes ago

வீட்டில் மர்ம மரணம்… சிக்கிய 3 மாத்திரைகள்… 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… சிக்கிய வளர்ப்பு தந்தை… வெளியான பகீர் உண்மை…!!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணம் என்ஃபீல்டு பகுதியில், ஈவ் ரோஜர்ஸ் என்ற 12 வயது சிறுமி தனது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில்…

24 minutes ago

“அதுதான் காரணமா?”… கதவைத் தட்டியது யார்?… வீடு புகுந்து நடந்த கோர சம்பவம்… நடுங்க வைக்கும் கொலை வெறி… வெளியான திடுக்கிடும் உண்மை…!!

விருதுநகர் மாவட்டம் தவசிலிங்காபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தவசியப்பன். கூலித் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு…

30 minutes ago