துரோகம் செய்த காதலன்… மனம் உடைந்து மூன்றாவது மாடியில் இருந்து குதித்த இளம் பெண்… காண்போரை கலங்க வைக்கும் வீடியோ…!

Spread the love

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அதாவது காதலி ஒருவர் தன்னுடைய காதலனின் சோகத்தால் மிகவும் மனமுடைந்து அவருடைய வீட்டிற்கு வந்து மூன்றாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சி குள்ளாக்கியுள்ளது. அதாவது அந்த வாலிபரும் பெண்ணும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் அந்த காதலியை ஏமாற்றி வேறொரு பெண்ணை வாலிபர் மணந்துள்ளார்.

அதன் பிறகு காதலி இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். இந்த வீடியோ வெளியான நிலையில் இதனை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மூன்றாவது மாடியில் இருந்து குதித்த பிறகு அந்தப் பெண் கம்பிகளில் சிக்கிக் கொண்டுள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

https:https://twitter.com/gharkekalesh/status/1958860833695694995

Nanthini

Recent Posts

“250 கோடி கேட்ட சங்கீதாவை வெறும் 35 கோடியில் மடக்கிய விஜய்”… ஜோசியர் முன்னிலையில் விடிய விடிய நடந்து முடிந்த பஞ்சாயத்து….!

தமிழக அரசியலிலும் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் விவாகரத்து விவகாரம், தற்போது இறுதிக்கட்டத்தை…

3 minutes ago

“காதல் பலி..”நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சோகம்.. ஒரு தவறான மெசேஜால் பறிபோன இரண்டு இளம் உயிர்கள்!

சூரஜ் மற்றும் கோமல் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருந்த நிலையில், யாரோ ஒரு நபர் அனுப்பிய ஒரு…

8 minutes ago

சென்னைக்கு ‘சூப்பர்-6’ ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்…! மினி பஸ் முதல் ஐடி வேலை வரை…. திமுகவின் மெகா தேர்தல் பிளான்…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…

12 minutes ago

“எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே”… இயக்குனர் இமயம் பாரதிராஜாவை நேரில் சந்தித்த ராதிகா….. கண்ணீர் வரவழைக்கும் ஏமோனஷனல் வீடியோ..!

இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'தாய்…

12 minutes ago

“விஜய்யின் வெற்றிக்கு ஸ்கெட்ச்?”… தளபதி போட்டியிடும் இடத்தில் ‘நோட்டா’?….. தேர்தல் ஆணையம் கொடுத்த அந்த நோட்டீஸ்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…

22 minutes ago

“மறைக்கப்பட்ட மரணம்..” வெளிவந்த வரதட்சணை கொடுமை..! ஒரு மாதத்திற்குப் பிறகு கல்லறையைத் தோண்டிய போலீஸ்.. பீகாரில் பயங்கரம்…!

பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…

26 minutes ago