முதல்வர் ஸ்டாலின் வீட்டில் நிகழ்ந்த அதிர்ச்சி.. சற்றுமுன் கைது… பெரும் பரபரப்பு….!

Spread the love

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 43 வயதான முன்னாள் ராணுவ வீரர் பாலமுருகன் என்பவரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மது போதையில் இருந்த அவர், கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து இந்த மிரட்டலை விடுத்தது போலீஸ் விசாரணையில் உறுதியானது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சைபர் க்ரைம் உதவியுடன் செல்போன் எண்ணை வைத்து தேடுதல் வேட்டை நடத்தி அவரை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.

விசாரணையில் பாலமுருகன் குறித்த பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தொடர்ந்து குடித்துவிட்டு குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததால், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே அவரது மனைவி அவரைப் பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. குடும்பப் பிரச்சனை மற்றும் மதுப் பழக்கத்தால் மன உளைச்சலில் இருந்த அவர், போதை தலைக்கேறிய நிலையில் இத்தகைய விபரீத செயலைச் செய்துள்ளார். தற்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Nanthini

Recent Posts

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

19 minutes ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

30 minutes ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

44 minutes ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

44 minutes ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

49 minutes ago

“இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சலுகை ரத்து” கைவிரித்த அமெரிக்கா… வெனிசுலாவை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் – கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பூகம்பம்..!!

கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…

59 minutes ago