Categories: சினிமா

அட கொடுமையே..! 39 வயதில் பரிதாபமாக உயிரிழந்த பிரபல நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Spread the love

பிரபல பாலிவுட் நடிகையும் மாடலுமான ரிஷ்டா லபோனி ஷிமானா மூளைச்சாவு காரணமாக மரணமடைந்துள்ள சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு வயது 39 தான். பாலிவுட்டில் சின்னத்திரை நடிகையும், மாடலுமான ரிஷ்டா லபோனி ஷிமானா கடந்த 2006 ஆம் ஆண்டு லக்ஸ் சேனலில் சூப்பர் ஸ்டார் என்கின்ற பெயரில் நடத்தப்பட்ட போட்டி மூலமாக ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டார்.

பின்னர் ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் சீரியல்களில் நடித்து வந்தார். பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர் 2014 ஆம் ஆண்டு பிரபல பாடகர் பர்வேஸ் சதாத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் சீரியலில் நடித்து வந்த இவர் 2016 ஆம் ஆண்டு குழந்தை பெற்ற பிறகு திரைத்துறையில் இருந்து விலகினார். பின்னர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றதை தொடர்ந்து தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு மே 21 அன்று இரவு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது .

அதனால் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுத்துள்ளனர். அடுத்த நாள் மேற்பட்ட சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த இவரை காப்பாற்ற மருத்துவர்கள் பல சிகிச்சைகள் மேற்கொண்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவருக்கு மூளை சாவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இவரது மறைவு குடும்பத்தினர் மற்றும் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

Mahalakshmi

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

1 மணத்தியாலம் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

1 மணத்தியாலம் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

2 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

2 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

2 மணத்தியாலங்கள் ago