பல ஆண்களோடு உடலுறவு வைக்க கட்டாயப்படுத்தி… பெண்ணுறுப்பில் இரும்பு கம்பியை செருகி… கணவர் மீது பிரபல நடிகை பரபரப்பு குற்றசாட்டு…!!

Spread the love
பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி கடந்த 2019 செப்டம்பர் மாதம் ஆஸ்திரியாவை சேர்ந்த பீட்டர் ஹக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் அவருடைய கணவருக்கு எதிராக மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குடும்ப வன்முறை வழக்கு தொடர்ந்துள்ளார் செலினா. அவர் தாக்கல் செய்த மனுவில், கணவர் பீட்டர் ஹாக்  மனதளவில் துன்புறுத்துவதாகவும், பீட்டர் தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பி மிரட்டி, பிறருடன் உடலுறவு கொள்ள கட்டாயப்படுத்தியதாகவும்   குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், அவர் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதாகவும், தன்னுடைய பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை சொருகுவேன் என்று  மிரட்டியதாகவும் செலினா கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
Soundarya

Recent Posts

“விஜய்க்கு இது முன்னாடியே தெரியும்”… ஜனநாயகன் விவகாரத்தில் உண்மையை உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்… பகீர் கிளப்பும் தகவல்…!

நடிகர் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' இணையதளத்தில் கசிந்த விவகாரம், தமிழ் திரையுலகிலும் அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹெச்.வினோத்…

3 minutes ago

“அபார்ஷன் வரை போன தவெக வேட்பாளர் அருண்குமார்”… நடிகை சாந்தினி வெளியிட்ட பகீர் வீடியோ… கடைசி நேரத்தில் விஜய் தலையில் இறங்கிய இடி…!

திருவள்ளூர் நாடாளுமன்றத் தேர்தல் களம் தற்போது தனிநபர் புகார் ஒன்றால் பெரும் பரபரப்பைச் சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின்…

12 minutes ago

விஜய் செய்த வரலாற்றுத் தவறு?… கடைசி நேரத்தில் தவெக-வுக்கு காத்திருந்த அதிர்ச்சி… மொத்தமாக ஸ்கோர் செய்த ஸ்டாலின்…!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மணிநேரங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை களம் அனல் பறக்கிறது. குறிப்பாக…

19 minutes ago

“வீட்டில் ரத்தக் கறை.. சுடுகாட்டில் உடல்”…. கணவனைக் கொன்று சுடுகாட்டில் புதைத்த மனைவி…. கள்ளக்காதல் ஜோடிக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி…!

திருமணம் தாண்டிய சட்டவிரோத உறவுகள் பெரும்பாலும் சமூகச் சீரழிவிற்கும், கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கின்றன என்பதற்கு ஓசூரில் நடந்த இந்தச் சம்பவம்…

31 minutes ago

ஹார்முஸ் நீரிணையில் நடக்கும் ஆடுபுலி ஆட்டம்… சிம்ம சொப்பனமாக இருக்கும் 5 விஷயம்…. நாளை விடியப்போவது யாருக்கு..?

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை…

41 minutes ago

உலக நாடுகளை நடுங்க வைக்கும் ‘ஹார்முஸ் அதிர்ச்சி’… இந்தியப் பொருளாதாரத்தைத் தலைகீழாக மாற்றப்போகும் அந்த 21 மைல் கடல் பாதை….!

உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபகாலமாக நிலவி வரும் பதற்றம், சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…

47 minutes ago