சமீபத்தில் தாய்கிழவி பட விழாவில் பேசிய அந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயன், எனக்கு தடை போட்டுட்டே இருக்காங்க. அந்த தடையை மீறி நான் வந்துட்டு இருக்கேன், என்னை விட்டுடுங்க என்று பேசியிருந்தார். இதற்கு சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, சூப்பர் ஸ்டார் பட்டம் வாங்கியது போதாதா?
யாராவது இவருக்கு எம்எல்ஏ சீட்டோ இல்லே சிஎம் பதவியோ கொடுத்தாலாவது இந்த மாதிரி புலம்பறதை நிறுத்துவாரா? இவருக்கு யாருதான் தடை போடுகிறாங்க என்று கேட்டால் அதையும் சொல்ல மாட்டாராம். தனுஷா இமானா இல்லே அருண் விஜய்யா? யார் கூட இருக்கிற பஞ்சாயத்து இன்னும் முடியலே? என்று ப்ளு சட்டை மாறன், நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…