தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக 1990களில் வலம் வந்தவர் மீனா. ரஜினி கமல் அஜீத் சரத்குமார் சத்யராஜ் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாள மொழி படங்களிலும் நாயகியாக பல படங்களில் நடிகை மீனா நடித்திருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகை மீனா கூறியதாவது, பாகுபலி படம் பார்த்ததும் ரம்யா கிருஷ்ணனுக்கு உடனே போன் செய்து பாராட்டினேன்.
நான் மட்டும்தான் ஜெயிக்கணும் நான் மட்டும்தான் சந்தோஷமாக இருக்கணும்ன்னு நினைப்பது ஆரோக்கியமானது அல்ல. பிறர் வெற்றி பெறும் போது அவர்களுக்காக மனதார மகிழ்வதும், திறமையை அங்கீகரிப்பதும் ஒருத்தருக்குள்ள இருக்க வேண்டிய மிக முக்கியமான நல்ல குணம் என்று நடிகை மீனா அதில் கூறியிருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…