மேற்கு வங்கத்தில் நதியா மாவட்டத்தில் 52 வயதான ரிங்கு தாராஃப்தார் என்ற பகுதிநேர ஆசிரியரும், BLO-வும் அதிகப்படியான பணி அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், “எனது மரணத்திற்குக் காரணம் தேர்தல் ஆணையம்தான். நான் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிப்பவள் இல்லை. சாதாரண பணிதான். இவ்வளவு சிறிய வேலைக்காக என்னால் இந்த மனிதத்தன்மையற்ற அழுத்தத்தைத் தாங்க முடியவில்லை. மனதளவில் நான் நொறுங்கிவிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு வடக்கு வங்கத்தில் மற்றொரு BLO இதேபோன்ற காரணங்களுக்காகத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் அச்சத்தை அதிகரித்துள்ளது. முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “இந்த SIR பணிக்கு இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக வேண்டும்?” என்று தேர்தல் ஆணையத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தொண்டர்களும்…
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, காங்கிரஸ் பிரமுகர் நெல்சனின் வீட்டிற்குள் புகுந்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கும்பல் நடத்திய…
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐந்து சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை, அரை நூற்றாண்டு கால திராவிட அரசியல் வரலாற்றையே புரட்டிப் போடும் வகையில்…
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கான ஆயத்தப் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.…
தமிழக சட்டசபைத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு…