தமிழக அரசியலில் அடுத்த பூகம்பம்! அண்ணாமலையின் ‘புதிய கட்சி’ ரகசியம் கசிந்தது… பாஜகவுக்கு விழுந்த பலத்த அடி….!

Spread the love

அண்ணாமலையின் பா.ஜ.க விலகல் செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது அக்கட்சிக்கு ஒரு தற்காலிக பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. தீவிரமான அரசியல் களமாடி குறுகிய காலத்தில் இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி ஈர்ப்பை உருவாக்கிய அண்ணாமலை, விரைவில் புதிய கட்சி ஒன்றை தொடங்கவுள்ளார் என்ற தகவல் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

இதனால், கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட பா.ஜ.கவின் இளம் தலைவர்களும், அவரது தீவிர ஆதரவாளர்களும் இப்போதே அவரது புதிய பாதையில் தங்களை இணைத்துக் கொள்ள திரைமறைவு வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதே வேளையில், தற்போதைய பா.ஜ.க தலைமையின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள அடிமட்டத் தொண்டர்கள் பலரும், “அண்ணாமலையின் பின்னால் நாங்கள் என்றும் அணிவகுப்போம்” என சமூக ஊடகங்களில் (SM) தங்களது ஆதரவை வெளிப்படையாகப் பதிவிட்டு வருவது, தமிழக பா.ஜ.கவின் உட்கட்சி அரசியலில் பெரும் பரபரப்பையும் சவாலையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ஐயோ கொடுமையே… காதலியுடன் லுடோ விளையாடிய… பாஜக இளைஞர் தலைவர் படுகொலை… கணவனுடன் சேர்ந்து மனைவி செய்த அதிர்ச்சி காரியம்… பதறவைக்கும் சம்பவம்…!

சிவானி தனது கணவனின் வீட்டில் தனது காதலரான பாஜக இளைஞர் தலைவர் புஷ்பேந்திர லோதியை ரகசியமாகச் சந்திக்க அழைக்க, அவரும்…

10 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா… போதையில் மனைவியைக் குத்திக்கொன்றுவிட்டு… கால் தவறி விழுந்துவிட்டார் என்று நாடகமாடிய கணவன்… கொளத்தூரில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கொளத்தூர், அன்னை சத்ய நகரைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளி சரண்ராஜ் (36), தனது மனைவி முத்துவாரியம்மாளை (38) திங்கட்கிழமை இரவு…

16 minutes ago

ஐயோ பாவம்… யாரென்று தெரியாமலேயே போன உயிர்… மின்தாக்குதல் விபத்தில் வெளிமாநிலத் தொழிலாளி பலியான சோகம்… நெஞ்சை பதறவைக்கும் CCTV காட்சி…!

மதுநாப்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சித்திக் நகர், அஞ்சையா நகர் பகுதியில் மின்தாக்குதலுக்குள்ளாகி புலம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…

20 minutes ago

அட கடவுளே… வகுப்பறையே இடிந்து விழுந்த கோரம்… தலைமேல் கவிழ்ந்த கூரையால்… அரசுப் பள்ளியில் அலறியடித்த குழந்தைகள்… நடுங்க வைக்கும் சம்பவம்…!

பாகல்கோட் தாலுகாவில் உள்ள முகலோலி தான்டா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் கூரை, மாணவர்கள் வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்தபோது திடீரென இடிந்து…

29 minutes ago

ஐயோ… தப்பு பண்ணா தப்பிக்க முடியாது… முகமூடி நபரின் வெறித்தனமான கத்திக்குத்து… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி…!

மும்பை காந்திவலி கிழக்கு லோகந்த்வாலா வளாகத்தில் விகாஸ் குட்டே என்ற இளைஞர் முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டு வந்த மர்ம நபரால்…

36 minutes ago

“அண்ணே… 16 வருசமா உன்னை எங்கெங்கோ தேடுனேன்…” ராக்கி கட்டச் சென்ற தங்கைக்கு… சாலையோரத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி…!

ரக்ஷா பந்தன் திருநாளன்று, ஒரு பெண் தன் உடன்பிறவா சகோதரனுக்கு ராக்கி கட்டுவதற்காக மிகுந்த உற்சாகத்துடன் நடந்து சென்றுகொண்டிருந்தாள். வழியில்…

56 minutes ago