இதுதான் விஜய் சொன்ன மாற்றமா..? TVK கூட்டணியில் பாஜக, காங்கிரஸ்… திமுக விமர்சனம்..!!

Spread the love

தமிழக அரசியலில் நிலவும் கூட்டணி விவகாரங்கள் குறித்து திமுக எம்.பி. வில்சன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதிமுக மற்றும் திமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக அதிமுகவில் உள்ள பாஜக ஆதரவு தரப்பினர் சில ‘போலி கதைகளை’ உருவாக்கி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தங்களது அரசியல் நகர்வுகளை நியாயப்படுத்துவதற்காகவே இத்தகைய வதந்திகளை அவர்கள் பரப்பி வருவதாக அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணியில் காங்கிரஸும், பாஜகவும் இடம்பெறப் போவதாக வில்சன் தெரிவித்துள்ளார். தேசிய அளவில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் கட்சிகள் விஜய்யின் கூட்டணியில் இணையப் போவதை சுட்டிக்காட்டிய அவர், “இதுதான் விஜய் சொன்ன மாற்றமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விமர்சனம் தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Swetha

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

3 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

3 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

3 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

3 மணத்தியாலங்கள் ago