பீகார் அரசியல் களம் நாள்தோறும் அதிரடி மாற்றங்களை சந்தித்து வருகிறது. எதிரணியில் உள்ளவர்களை ஆளும் பாஜக தங்கள் வசம் இழுத்து வருகிறது. எதிர் கட்சியினர் இம்முறை எப்படியாவது ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்று போராடி வருகிறது. இப்படி அடுத்து என்ன நடக்கும் நாடே உற்றுநோக்கும் பிஹாரின் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை C-Voters வெளியிட்டுள்ளது.
அதன்படி, NDA கூட்டணி 40% வாக்குகளை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. INDIA கூட்டணி 38.3% வாக்குகளையும், ஜன் சுராஜ் 13.3% வாக்குகளையும் பெற வாய்ப்புள்ளதாம். அதேநேரம், மக்களின் விருப்பமான முதலமைச்சர் பட்டியலில் 36.20% பெற்று தேஜஸ்வி முதலிடத்தில் உள்ளார். 23.2% பெற்று PK இரண்டாவது இடத்திலும், 15.9% பெற்று நிதிஷ் 3-வது இடத்திலும் உள்ளனர்.
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…
போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணியிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு, உள்ளூர் மீனவ மக்களின்…
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் பள்ளிச் சிறுமி மற்றும் சிறுவன் தாக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான நந்தன் யாதவ் காவல்துறை…