அடேங்கப்பா.., ஒரு நாளுக்கு இத்தன கோடியா.. நெஞ்சடைக்க வைக்கும் கமலின் பிக் பாஸ் சம்பளம்..

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி  மக்களால் பரப்பரப்புடனும்  மிகுந்த ஆர்வத்துடனும் பார்க்கப்படும் நிகழ்ச்சியாகும், இதில் தொகுப்பாளராக நடிகர் கமலஹாசன் இருக்கிறார். இந்த நிகழ்ச்சி கடந்த 7 வருடங்களாக நடத்தப்படும் மிகப்பெரிய ஷோவாக உள்ளது.

அந்த ஷோக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருவதும், ட்ரொல் செய்து வருவதும் என இருக்கிறார்கள். தற்போது நடந்து வரும் 7 சீசனில் கமலஹாசனையும்  சேர்த்து ட்ரோல்  செய்கிறார்கள். அதனால் தொகுப்பாளராக கமலஹாசன் அடுத்த சீசனில் வருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மணிரத்தினம் இயக்கத்தில் Thug Life  மற்றும் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 போன்ற படங்களை நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் கமல்ஹாசன் அதில் பிரேக் கிடைக்கும் நேரத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுமுறை நாளான சனி  மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்கள் மட்டும் கமல் எபிசோடுகள் டிவியில் ஒளிபரப்பாகும். ஆனால் அந்த இரண்டு நாள் சூட்டிங் ஒரே நாளில் தான் எடுத்து முடிப்பார்கள், இந்த ஒரு நாள் ஷூட்டிங்கிற்காக  கமலுக்கு 1.5 கோடி சம்பளம் வாங்குகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Mahalakshmi

Recent Posts

நாளை உருவாகிறது புதிய அரக்கன் ‘அர்னாப்’ புயல்…. 34 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது…. தமிழகத்திற்கு அலெர்ட்…!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்துள்ள நிலையில், அது நாளைக்குள் 'அர்னாப்' புயலாக உருவெடுக்கக்கூடும் என…

46 seconds ago

ஒட்டுமொத்த நாடே கண்ணீரில்…. “ஒரு சிலிண்டர் விலை ரூ.10,000-த்தைத் தாண்டியது”…. பாகிஸ்தானில் நடக்கும் நம்ப முடியாத பேரதிர்ச்சி….!

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான எல்பிஜி (LPG) சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் விலை விண்ணை முட்டும்…

6 minutes ago

அய்யய்யோ… நவ்ராத்ரி விழாவில் பெண் கலைஞருக்கு அறை… கூட்டத்தை நோக்கி துப்பாக்கியை நீட்டிய சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்… இணையத்தில் வீடியோ வைரல்…!

பெகுசராய் மாவட்டத்தில் உள்ள முஃபசில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பங்கச்சி சௌக் பகுதியில் நடைபெற்ற நவ்ராத்ரி ஜாக்ரன் நிகழ்ச்சியின் போது,…

6 minutes ago

பகீர் வீடியோ….. காரைத் தவிர்க்க முயன்ற போது நடந்த பேரபாயம்… கோட்டயத்தை உலுக்கிய கோர விபத்தின் டேஷ்கேம் காட்சிகள்…!

கேரள மாநிலம் கோட்டயத்தில் நடந்த ஒரு சோகமான சாலை விபத்தில், இரு இளம் பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம்…

10 minutes ago

“இனி இவர்தான் ஆல் இன் ஆல்”…. தமிழக காங்கிரசுக்குக் கிடைத்த புதிய தலைவர்…. நள்ளிரவில் அரங்கேறிய அதிரடி திருப்பம்….!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான மல்லிகார்ஜுன கார்கேவின் ஒப்புதலுடன், தமிழ்நாடு மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்கான காங்கிரஸ்…

13 minutes ago

ஐயோ… எங்க ஓடினாலும் விடமாட்டோம்… போலி பெயரில் பதுங்கிய டாப் மோஸ்ட் இந்திய கேங்ஸ்டர்கள்… தூக்கிய அமெரிக்க போலீஸ்… இணையத்தில் வைரல்…!

இந்தியாவில் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளிகளான ஹிமான்ஷு பாவ் மற்றும் நீரஜ் பரித்புரியா ஆகிய இருவரும், போலியான பாஸ்போர்ட் மற்றும்…

17 minutes ago