Categories: CINEMA

பிக் பாஸில் கிடைத்த பெத்த லாபத்தை கொண்டு புது கார் வாங்கிய மணிசந்திரா… விலை மட்டும் இத்தனை லட்சமா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி  6 சீசன்களை வெற்றிகரமாக முடித்து தற்போது ஏழாவது சீசனும் ஒளிபரப்பாகி   சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த சீசனில் இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் நடன கலைஞர் மணி மற்றும் சீரியல் நடிகை ரவீனா இருவரும் இருந்தனர்.

இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து பேச்சுகள் அடிபட்டு வரும் நிலையில் அதற்கு ஏற்றார் போல் இவர்கள் நடந்து கொள்வதும் இருந்தது. பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பே, வெளியில் இருந்த போது இருவர்கள் ரீல் செய்து போட்டுக் கொண்டிருந்தார்கள். இதை பார்த்த பலரும் இவர்கள் காதலித்து வருகிறார்கள் என்று கூறி வந்தனர்.

#image_title

அதேபோல் பிக் பாஸ் வீட்டிலும் இருவரும் நெருக்கமாக நடந்து கொண்டனர். ஆனால் ரவீனாவின் குடும்பத்தினர் வந்து திட்டவும் இருவரும் பிரிந்து விட்டனர். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு கூட இருவரும் சந்தித்து கொண்டது போல தெரியவில்லை. பிக் பாஸ் 7ம் நடிகை அர்ச்சனா டைட்டில் ஜெயித்த நிலையில் மணிச்சந்திரா இரண்டாம் இடம் பிடித்தார்.

#image_title

பிக் பாஸ் சென்று வந்த பிறகு அதில் கிடைத்த சம்பளத்தின் மூலம் பலரும் வீடு, கார் என செட்டில் ஆகி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது மணிசந்திரா புது கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அவர் மகேந்திரா தார் காரை தான் வாங்கி இருக்கிறார். அதன் விலை சுமார் 22 லட்சம் ருபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அவரே வெளியிட்ட வீடியோ…

Begam

Recent Posts

50 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் நடிகை சித்தாரா… அந்த பிரபல நடிகர் மேல் கொண்ட காதல்தான் காரணமா?

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போலவே இருந்து 80‘களின் இளைஞர்களை மனதைக் கொள்ளை கொண்ட நடிகை தான் சித்தாரா. 1986…

1 min ago

“உன்மேல செம்ம பொறாமைல இருக்கேன்…” சுசித்ராவிடம் நேரடியாக சொன்ன அஜித்… காரணம் இதுதான்!

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…

3 hours ago

MGR-க்கு பாடல் எழுதவில்லை என்ற கவலை தீர்ந்தது.. ஆனாலும் அதில் ஒரு குறை.. வைரமுத்துவின் வைரல் பதிவு..

தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக வலம் வரும் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவு மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

12 hours ago

நடிகர் விஜய், கமல், ரஜினி வரிசையில் இணைந்த விஜய் சேதுபதி.. வெளிவந்த 51வது படத்தின் வித்தியாசமான டைட்டில்..!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று செல்லமாக…

14 hours ago

பிளாக் ஃபண்ட் மற்றும் ஒயிட் ஷர்ட் அணிந்து.. டிப்டாப்-ஆக காட்சியளிக்கும் கயல் ஆனந்தி.. வைரலாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்..!

கயல் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான ஆனந்தி வைட் ஷர்ட் மற்றும் பிளாக் பேண்டில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி…

15 hours ago

இடியாப்ப சிக்கலை விட இது அதிகமா இருக்கே..! AAA படத்தின் மூலமாக சிம்புவுக்கு வந்த புதிய பிரச்சனை.. எம்புட்டு..!

தமிழ் சினிமாவில் என்னதான் திறமை இருந்தாலும், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் ஒரு நடிகர் என்றால் அது சிம்பு தான்.…

16 hours ago