Categories: GALLERY

பிக் பாஸுக்கு அப்றம் கவர்ச்சி அதிகமாகிட்டே போகுதே… நடிகை வனிதா மகள் ஜோவிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் நிறைவடைந்த சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 7.

இந்நிகழ்ச்சியின் வெற்றியாளராக வைல்ட் கார்டு போட்டியாளரான அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 50 லட்சம் பணமும் டைட்டிலும், பிளாட் ,  கார் என ஏகப்பட்ட பரிசு பொருட்களும் கிடைத்தது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக பார்க்கப்பட்டவர் நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா.  சிறு பிள்ளை தானே எவ்வளவு நாள் தாக்குப் படிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் எண்ணிய நிலையில், 18 வயது கூட நிறைவடையாத ஜோவிகா தனது சிறப்பான விளையாட்டை ஆரம்பித்த ஒரு சில வாரங்களில் வெளிப்படுத்தி இருந்தார்.

ஆனால் போகப் போக  மாயா மற்றும் பூர்ணிமா உடன் இணைந்து, இவர் செய்த செயல்கள் ரசிகர்களின் கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் பிரதீப் விஷயத்தில் இவர் நடந்து கொண்டது ரசிகர்களை அதிக கடுப்பாக்கியது.

இதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டை விட்டு அவர் 60 நாட்களை கடந்த நிலையில் எவிக்சனில் சிக்கி குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறினார். இதைத்தொடர்ந்து அவர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவுகளையும் வெளியிட்டிருந்தார். மேலும் பிக் பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவருக்கு, தற்பொழுது அதிகமான followers உருவாக்கியுள்ளனர். தற்பொழுது இவர் தனது அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர ரசிகர்கள் அதனை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

2 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

3 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

3 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

3 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

3 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago