#image_title
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். இவர் 2009 இல் வெளியான அபியும் நானும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார். இதை தொடர்ந்து உன்னை போல் ஒருவன், தனி ஒருவன், தொடரி போன்ற எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவரை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.
இவர் நிஷா கணேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நிஷா கணேஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளனியாக வலம் வந்தவர். இவர் பல சீரியல்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். கனா காணும் காலங்கள், தெய்வமகள், ஆபீஸ், சரவணன் மீனாட்சி ,தலையணை பூக்கள், மகாபாரதம் போன்ற பல்வேறு சீரியல்களில் நிஷா நடித்துள்ளார்.
சின்னத்திரையில் மட்டுமின்றி இவர் வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை நிஷாவும் , நடிகர் கணேஷும் 2017ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சமைரா என்ற மகளும் உள்ளார்.
#image_title
திருமணம் முடிந்து எட்டு வருடங்களுக்கு பிறகு இரண்டாவது முறை கர்ப்பம் அடைந்தார் நிஷா. இவருக்கு சமீபத்தில் ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர்கள் தற்பொழுது முதன்முறையாக தங்கள் குழந்தையின் முகத்தை வெளி உலகிற்கு காட்டியுள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் ‘சோ கியூட்.. அழகான குடும்பம்’ என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த பதிவு…
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப்…
சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் விஜய் ஆற்றிய உரை, தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மாநிலத்தின் பல்வேறு தரப்பு பெண்கள்…
தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை…
மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…
பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…
தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…