Categories: TRENDING

பிக் பாஸ் வரலாற்றில் முதன் முறையாக டைட்டிலை வென்ற Wild Card போட்டியாளர் அர்ச்சனா.. 2வது, 3வது இடங்கள் யாருக்கு தெரியுமா..?

விஜய் டிவியில்    பரபரப்பாக ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது தற்போது வெளியாகியுள்ளது. அதனை பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் உறுதிசெய்துள்ளார்.  இந்த செய்தி சமூக வலைதளங்களில்  வைரலாக பரவிவருகிறது.தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி  நாளை முடிவடையவுள்ள   நிலையில் இந்த சீசனில் வெற்றியாளர் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த அர்ச்சனா தான் வெற்றிபெற்றுள்ளார் என்று விஜய் டிவி வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.  

அதிகம் மக்களால் விரும்பி பார்க்கப்படும்  நிகழ்ச்சியாக  பிக் பாஸ் உள்ள நிலையில் மக்களுக்கு விருப்பமான போட்டியாளர்கள் பலரும் வெளியேற்றப்பட்டார்கள்  இந்நிகழ்ச்சி 100 நாட்களுக்கு மேல் பயணித்து  இறுதி வாரத்தை கடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வாரத்தின் நடுவில் மிட் எவிக்சனாக விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார்.தற்போது  டாப் 5 போட்டியாளர்களாக மணி, அர்ச்சனா, தினேஷ், விஷ்ணு, மாயா  ஆகியோர் உள்ளனர். கடைசி வாரம் என்பதால் பிக் பாஸ் வீடே  திருவிழா கோலம் கொண்டுள்ளது.

இந்த சீசனில்  யார் வின்னர்? இரண்டாவது இடத்தை பிடிக்கபோவது யார்?   என்ற கணிப்பு உருவாகி இருந்தது. சமூக வலைதளங்களில் வைத்த கருத்து கணிப்பின்படி அர்ச்சனா அதிக அளவு வாக்குகளை பெற்றிருந்தார். மணி இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார். மற்ற மூன்று இடங்களை தினேஷ்,விஷ்ணு, மாயா பிடித்துள்ளனர்.

இப்போட்டியில் வின்னர் யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில் தற்போது வைல்ட் கார்டு என்ட்ரியான அர்ச்சனா தான் வெற்றியாளர் என்ற தகவல் வைரலாக பரவிவருகிறது. பிக் பாஸ் போட்டியாளரான பிரதீப் அதனை உறுதி செய்துள்ளார். மேலும் விஜய் டிவி வட்டாரங்களில் இருந்ததும் இந்த செய்தி  வைரலாக பரவி வருகிறது.

Deepika
Deepika

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

1 மணி நேரம் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

2 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

2 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

16 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

17 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

17 மணி நேரங்கள் ago