விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்களை வெற்றிகரமாக முடித்து தற்போது ஏழாவது சீசனும் தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீசனில் புதிதாக இரண்டு வீடுகளாக பிரித்து ஸ்மால் பாஸ் வீடு, பிக் பாஸ் வீடு என விளையாடி வருகிறார்கள்.
இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், முதல் வாரம் அனன்யா வெளியேற அடுத்து பாவா செல்லத்துரை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியேற்றப்பட்டார் . கடந்த வாரம் எவிக்ஷன் எதுவும் இல்லை ஆனால் இந்த முறை கட்டாயம் எவிக்ஷன் இருக்கும் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ தற்பொழுது வெளியாகி உள்ளது. அதில் ஏற்கனவே பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடையே ‘ஆக்சிஜன் எமர்ஜென்சி’ என்ற டாஸ்க் வழங்கப்பட்டிருந்தது. முதல் ப்ரோமோவில் எந்த வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அதிகம் சிலிண்டர்களை கைப்பற்றி வைத்துள்ளார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள் என கூறப்பட்டது.
இதை தொடர்ந்து இருவீட்டாரும் தாக்கிக் கொண்டதில் ஸ்மால் பாஸ் வீட்டின் கண்ணாடி உடைந்ததால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்பொழுது இரண்டாவது பிரமோ வெளியாகியுள்ளது. இதில் மீண்டும் போட்டி தொடங்கிய நிலையில் விஜய் வர்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையில் பெரிய சண்டை வெடித்துள்ளது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் விதமாக தற்பொழுது இந்த ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ…
மேதக் மாவட்ட காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் தற்கொலைக்கு முயன்ற நபர் உயிர் தப்பியுள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாக மனமுடைந்த சந்தோஷ்…
யமுனா விரைவுச் சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட வெறும் 1 கி.மீ. வேகமாகச் சென்றதற்காக ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டதோடு, வாகனத்தின்…
முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் (71) மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். உடல்நலக் குறைவு காரணமாகச்…
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் 72 மணி நேரத்திற்குள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்…
திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறவன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், நேற்று இரவு 9…
மகளிர் உரிமைத் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி…