Categories: CINEMA

நம்ம கண்ணு மட்டும் அங்கயே போகுதே… வெறும் உள்ளாடையுடன் கவர்ச்சியில் தாராளம் காட்டும் பிக் பாஸ் ஷிவின்(வீடியோ )…

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஷிவின் கணேசன். இவர் மாடலிங் துறையில் சிறந்து விளங்கி வருகிறார். திரைப்படங்களில் திருநங்கை கதாபாத்திரங்களில் ஆண்களை நடிக்க வைப்பதை விட ஆசை உள்ள நிஜ திருநங்கைகளை நடிக்க வைக்கலாம் என்பதுதான் இவரின் கருத்து.

மாடல், நடிகை மற்றும் ஐடி ஊழியரான இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு அவர்களின் அடிப்படை கல்வி அறிவு திறன்களை மேம்படுத்த உதவும் தொழில் வழிகாட்டியாக பணியாற்றி வருகிறார். அதே சமயம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடந்த மிஸ் ட்ரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய இவருக்கு ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல ஆதரவு இருந்து வருகிறது. இவர் எப்பொழுதும் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்க கூடியவர்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் ஷிவின். இவர் தற்பொழுது உள்ளாடையுடன் நடத்திய ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது

Begam

Recent Posts

அட நம்ம பாண்டியன் ஸ்டோர் மீனாவா இது..? மார்டன் உடையில் என்னமா இருக்காங்க.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மீனா. பாண்டியன் ஸ்டோர்…

13 mins ago

அவள வெளியுலகம் தெரியாம வளர்த்துட்டேன்.. அவ திரும்பி வீட்டுக்கு வந்ததும்.. மகள் செய்த தவறு குறித்து மனம் திறந்த ராஜ்கிரண்..!

ராஜ்கிரனின் வளர்ப்பு மகளான பிரியா நடிகரான முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடம் கூட சேர்ந்து வாழாத…

40 mins ago

சொந்த அண்ணனுக்கு உதவி செய்யவில்லையா மணிரத்னம்?.. தயாரிப்பாளர் ஜி வி தற்கொலை பற்றி பரபரப்பைக் கிளப்பிய பிரபலம்!

தமிழ் சினிமாவில் பல படங்களைத் தயாரித்தவர் செவந்த் சேனல் கம்யுனிகேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் மாணிக்கம் நாராயணன். ஆனால் இவர் தயாரித்த…

49 mins ago

என்ன பாரு சன் பாத்தா..! பால்கனியில் ஹாட்டாக போட்டோ ஷூட் நடத்திய விஜே பார்வதி.. வைரல் போட்டோஷூட்..!

தமிழ் சினிமாவில் சோசியல் மீடியா மூலமாக பிரபலமான நபர்களில் விஜே பார்வதியும் ஒருவர். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை…

1 hour ago

குடும்பத்தில் குட்டையை குழப்பிய பெயர்.. வில்லன் நடிகர் பொன்னம்பலத்தின் ரியல் மகளா இது..? வெளிவந்த உண்மை..!

90ஸ் காலகட்டத்தில் மிகவும் கொடூரமான வில்லனாக வளம் வந்தவர் நடிகர் பொன்னம்பலம். மக்கள் மத்தியில் கபாலி என்ற பெயருடன் அழைக்கப்பட்ட…

3 hours ago

10-ம் வகுப்பு ரிசல்ட்.. பாட்டால் சரியாகப் படிக்க முடியல.. சூப்பர் சிங்கர் ஹர்ஷினி எடுத்த மார்க் எவ்வளவு தெரியுமா..?

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல குரல்களில் பாடி மக்கள் மனதில் இடம் பிடித்த ஹர்ஷினி நேத்ரா பத்தாம் வகுப்பில் சரியாக…

3 hours ago