Categories: CINEMA

ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கியூட் புகைப்படங்களை வெளியிட்ட திவ்யா துரைசாமி… ஏதோ ஒன்னு மிஸ் ஆகுதே…எங்கம்மா எங்க டெஸ்லா…?

செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் திவ்யா துரைசாமி. பல்வேறு முன்னணி தமிழ் செய்தி சேனல்களில் பணியாற்றிய இவர்,

யூடியூப்பில் சினிமா விமர்சனங்களையும் செய்து வந்தார். படிப்படியாக மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டி வந்த திவ்யா துரைசாமிக்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்கிற ஆர்வமும் இருந்து வந்தது.

இவர் முதன்முதலில் நடித்த திரைப்படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிய இப்படத்தில் சிறிய கேரக்டர் ரோலில் நடித்திருந்தார்.

இதையடுத்து கொரோனா ஊரடங்கு சமயத்தில் விதவிதமாக போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்த திவ்யாவுக்கு படிப்படியாக பட வாய்ப்புகளும் கிடைக்கத் தொடங்கின.

இவர் பாண்டிராஜ் – சூர்யா கூட்டணியில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் இவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன.

அதுவரை கேரக்டர் ரோல்களில் நடித்து வந்த திவ்யா துரைசாமி, முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் குற்றம் குற்றமே. சுசீந்திரன் இயக்கிய இப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் திவ்யா.

இவர் படங்களைத் தவிர கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த மதில் என்கிற வெப் தொடரிலும், 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ஃபிங்கர்டிப் சீசன் 2 வெப் தொடரிலும் நடித்திருந்தார். தற்போது நடிகை திவ்யா துரைசாமி வாழை என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதுவரை படங்களில் பெரும்பாலும் ஹோம்லி வேடங்களில் நடித்துள்ள திவ்யா துரைசாமி, போட்டோஷூட்டிலும் பெரியளவில் கவர்ச்சி கட்டாமல் இருந்து வந்தார். ஆனால் தற்பொழுது இவர் கவர்ச்சி தூக்கலாக போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்தவகையில் இவர் தனது டெஸ்லா அழகை காட்டி வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உள்ளனர்.

தற்பொழுது இவர் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கியூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  ஆனால் அதில் டெஸ்லா தெரியவில்லை என அவரது ரசிகர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

 

Begam

Recent Posts

இது ரெண்டாவது Branch-ஆம்.. பிசினஸில் கல்லாவை நிரப்பும் KiKi – சாந்தனு ஜோடி.. ஸ்டுடியோவை திறந்து வைத்த பிரபலங்கள்..!

தமிழ் சினிமாவில் 80'ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் மிகப் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் வளம் வந்தவர் பாக்கியராஜ். இவரது மகன்…

14 hours ago

ஓ.. இது போட்டோஷூட்-ஆ..? நாங்க கூட நிச்சியதார்த்தம்னு நெனச்சோம்.. பிரபல ஜோடியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..

தமிழ் சினிமாவில் ஜெயம் கொண்டான் திரைப்படத்தில் நடித்த பிரபலமான வினய், பல வருடங்களாக நடிகை விமலா ராமனை காதலித்து வருகிறார்.…

14 hours ago

‘அலைபாயுதே’ படத்தில் வந்த மிஸ்டேக்.. புட்டு புட்டு வைத்த சிம்பு.. இணையத்தில் வைரலாகும் ஓல்டு வீடியோ..!

நடிகர் சிம்பு அலைபாயுதே படத்தில் வந்த சிறிய மிஸ்டேக் ஒன்றை பற்றி பேசிய பழைய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி…

15 hours ago

மீண்டும் அமெரிக்கா சென்ற நடிகர் விஜய்.. ஓஹோ இதுதான் விஷயமா..? வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

16 hours ago

தாடிய நான் எடுத்ததே இல்ல, இதான் ஃபர்ஸ்ட் டைம்.. காதல் தோல்விக்கு அப்பறம்.. அமீரின் தாடிக்கு பின்னால் இருக்கும் காரணம்..!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன், ராம், மௌனம் பேசியதே உள்ளிட்ட வித்தியாசமான படைப்புகளை கொடுத்து பிரபலமானவர் இயக்குனர் அமீர். தற்போது யோகி,…

16 hours ago

அட நம்ம பாண்டியன் ஸ்டோர் மீனாவா இது..? மார்டன் உடையில் என்னமா இருக்காங்க.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மீனா. பாண்டியன் ஸ்டோர்…

17 hours ago