Categories: CINEMA

பிக் பாஸ் சீசன் 7 ல் களமிறங்கும் விஜய் டிவி பிரபலத்தின் வாரிசு…! அட அவுங்களுக்கு கல்யாணம்-னு சொன்னாங்க…!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று ‘பிக் பாஸ்’ இந்நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பு உள்ளது.தமிழ்நாட்டில்இந்நிகழ்ச்சிக்கு  மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் இருந்து வருகிறது. இந்நிகழ்ச்சி போட்டியாளராக  கலந்து கொள்பவர்கள்  மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்து இருக்கிறார்கள். அதனால் இந்த ஷோவுக்கு செல்ல பல பிரபலங்களும் வெயிட்டிங் உள்ளனர்.

‘பிக் பாஸ் சீசன் 6’ சென்ற வருடம் நிறைவு பெற்ற நிலையில் தற்போது  பிக் பாஸ் சீசன் 7 அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.முந்தைய சீசன்களில் இல்லாத வகையில் தற்போது இரண்டு வீடுகள் செட் போடப்பட்டு இருப்பதாகவும் போட்டியாளர்கள் இரண்டு டீம்களாக பிரிக்கப்பட்டு அந்த வீடுகளில் தங்க வைக்கப்பட இருக்கின்றனர்.

மேலும் ஒருகட்டத்தில் அந்த இரண்டு வீடுகளும் ஒன்றாக இணைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதில்,  செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், அன்பே ஆருயிரே பட நடிகை நிலா, வி.ஜே. பார்வதி, ரேகா நாயர், அம்மு அபிராமி, ஜாக்குலின், உமா ரியாஸ், ரவீனா தாஹா, மகாபா ஆனந்த், ஆகியோர் இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மேலும் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார் என செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இவர்களைத் தொடர்ந்து ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ஷங்கரும் தற்பொழுது கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் நடிகையாக களமிறங்கி கலக்கி வருகிறார். நடிப்பு மட்டுமில்லாமல் இந்திரஜா சிறந்த நடன கலைஞரும் கூட. விரைவில் இவருக்கு திருமணம் ஆக இருப்பதாக கூட சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இந்திரஜா ஷங்கர் டாக்டர் கார்த்திக் என்பவரை காதலித்து வருகிறார். விரைவில் இவர்களுக்கு திருமணம் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற இருப்பதாக வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

உடம்பு முழுவதும் சாயம்.. ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வித்தியாசமாக வந்த விஜய் ஆண்டனி.. என்ன ஒரு டெடிகேஷன் பாருங்க..!

'மழை பிடிக்காத மனிதன்' என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு நடிகர் விஜய் ஆண்டனி சாயம் பூசிய முகத்துடன் வந்ததை…

10 நிமிடங்கள் ago

அந்த கேரக்டர்ல நடிக்க மாட்டேன்னு சொன்னேன்.. ஆனா அவர் தான் வற்புறுத்தி நடிக்க வச்சாரு.. ஓபனாக பேசிய கோவை சரளா..!

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகையாக வளம் வந்த கோவை சரளா சின்ன வீடு திரைப்படத்தில் நடித்தது குறித்து பல…

48 நிமிடங்கள் ago

‘வேதம் புதிது’ பட நடிகர் ராஜாவா இது..? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே.. இப்ப எப்படி இருக்காரு பாருங்க..!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ராஜாவின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில்…

1 மணி நேரம் ago

சம்பளம் வாங்காமல் நடித்த நடிகர்கள்.. தனுசுக்காக நயன்தாரா பண்ணது தான் மிகப்பெரிய விஷயம்..!!

இந்த காலகட்டத்தில் நடிகர்கள் ஒரு சின்ன விளம்பரத்தில் நடித்தால் கூட அதற்கு பெரிய தொகையை சம்பளமாக வாங்குகிறார்கள். ஆனால் சம்பளம்…

2 மணி நேரங்கள் ago

கல்கி படத்திற்கும் பகத் பாஸுலுக்கும் கனெக்ஷன் இருக்கா..? இது என்ன புது கதையா இருக்கு..!!

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான கல்கி 2898 ஏடி திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த…

3 மணி நேரங்கள் ago

பல வெள்ளி விழா படங்களை கொடுத்த சிவகுமார்.. முதல் முதலில் ஒரு லட்சத்தை முழுசா வாங்கியது எப்ப தெரியுமா..?

நடிகைகள் சிவகுமார் பிரபல நடிகராக இருந்தும் அவர் கடைசி வரை வாங்கிய சம்பளம் குறித்த தகவல் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

4 மணி நேரங்கள் ago