விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பித்த நாளிலிருந்து விறு விறுப்புக்கும் சண்டைக்கும் பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. தற்போது போட்டியாளர்களுக்கிடையில் பிக்பாஸ் வீட்டில் போட்டி ஆரம்பித்துள்ளது.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. இதில் என்ன நடக்கின்றது என்பதை பார்க்கலாம். அதன்படி தற்பொழுது பிக்பாஸ் வீட்டில் ஜோவிகா பிரதீப் இடையே பெரும் சண்டை வெடித்துள்ளது. இதில் பிரதீப் ஜோதிகாவை பார்த்து ‘ 6 பேரு இங்க உக்காந்து சமைச்சுக்கிட்டு இருக்கோம். குறை வேற சொல்லறீங்க’ என்று கோபமாக கேட்கிறார்.
அதற்கு ஜோவிகா’ நீ எவ்ளோ இருந்தாலும் சமைச்சுதான் ஆகணும்’ என மரியாதை இல்லாமல் பேச, கொந்தளித்த பிரதீப் ‘ அதுக்காக நீ என்னை அடிமைமாறி நடத்துவியா?’ என கத்துகிறார். இதைத்தொடர்ந்து ஜோவிகா ‘சரிடா சரிடா. என் சாப்பாட்டை நான் வேஸ்ட் பண்றேன்னே வைச்சுக்கோ .அதுக்காக நீ சமைக்க மாட்டேன்னு சொல்லுவியா? அதுதான்டா உனக்கு வேலை.’ என கொஞ்சம் கூட மரியாதை குடுக்காமல் பேசுகிறார். இப்படி பரபரப்பாக இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது. இதோ அந்த ப்ரோமோ…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…
நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…