Categories: சினிமா

ஜோவிகா முதல் மாயா வரை… கிடப்பில் இருக்கும் பல பஞ்சாயத்து… தீர்ப்பு வழங்க வருகிறார் ஆண்டவர்… வெளியான பரபரப்பு ப்ரோமோ…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது அக்டோபர் 1ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட 18 போட்டியாளர்களில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி தற்பொழுது 16 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

பல புதிய மாற்றங்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது தற்பொழுது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சண்டைக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டினர் சமைக்க முடியாது என்று கூறி ஸ்ட்ரைக் செய்தனர். இதனால் பிக் பாஸ் வீட்டினருக்கும், ஸ்மால் பாஸ் வீட்டினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்றைய நாளின் முதல் ப்ரோமோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் ‘ ஜோவிகாவுக்கும் பிரதீப்புக்கும் ஏற்பட்ட கடும் வாக்குவாதம், அடுத்து ஜோவிகாவுக்கும் மாயவிற்கும் ஏற்பட்ட பஞ்சாயத்து , மாயா தனக்கு ஜோவிகா மட்டுமே பிரச்சினை என கூறியிருந்தது , நிக்ஸனுக்கும் பிரதீப்புக்கும் இடையில் நடந்த சண்டை,  அடுத்ததாக பிரதீப் நான் உங்க எல்லாரையும் வில்லானாகவே பார்கிறேன் எனக் கூறியவை எல்லாம் ஒளிபரப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து ‘ஆண்டவர் எடுக்கப்போகும் முடிவு என்ன?’ எனக் கூறி இந்த ப்ரோமோவை முடித்துள்ளனர். இதனால் ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கின்றனர் இன்றைய நாளின் நிகழ்ச்சியை எதிர்பார்த்து. பொறுத்திருந்து நாமும் பார்க்கலாம் என்ன நடக்கப்போகிறது என்பதை. இதோ அந்த ப்ரோமோ வீடியோ…

Begam

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

6 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

6 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

7 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

7 மணத்தியாலங்கள் ago