Categories: சினிமா

பிக் பாஸிற்கு பிறகு தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள பிக் பாஸ் மாயா… எங்க கூட்டத்துல கிரைம் பார்ட்னர் பூர்ணிமாவ காணோம்..?

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி நிறைவடைந்துள்ளது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட ஒரே போட்டியாளர் அது மாயா மட்டும் தான்.

#image_title

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதலே கமலஹாசனின் ஆதரவு மாயாவிற்கே இருந்து வந்தது. அவர் செய்த எந்த ஒரு செயலையும் அவர் தட்டி கேட்டதே கிடையாது. இதற்கு காரணம் அவர் ஏற்கெனவே கமலுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். எனவே தான் அவர் மாயா செய்யும் தவறுகளை எல்லாம் சுட்டிக்காட்டவில்லை என்றும் மாயாவால் நடிகர் கமலஹாசனும் இணையத்தில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டார்.

#image_title

ஒரு கட்டத்தில் இது பிக் பாஸா..? இல்ல மாயா பாஸா..? என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர். இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது மாயா தான் டைட்டிலை வெல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் அனைவருக்கும் ட்விஸ்ட் கொடுத்து கமலஹாசன் அர்ச்சனாவின் கையை தூக்கி வெற்றியாளர் என அறிவித்தார். இதை தொடர்ந்து மணி இரண்டாவது இடத்தையும், மாயா மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.

உண்மையாக சொல்ல போனால் மாயா மட்டும் இல்லையென்றால் இந்த சீசனில் கன்டென்ட் கொடுக்க யாருமே இருந்திருக்க மாட்டார்கள். தனது  திறமையான விளையாட்டு , விளையாட்டு யுக்தியை பயன்படுத்தி இவர் பல போட்டியாளர்களை வீழ்த்தியுள்ளார். என்னதான் பலர் இவரை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வந்தாலும் ஒருபுறம் இவரை ஆதரிக்கும் ஒரு ரசிகர்கள் கூட்டமும் இணையத்தில் இவருக்கு உள்ளது.

தற்பொழுது மாயா தனது இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை அதிதி பாலனுடன் இணைந்தது தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘ அப்ப பூர்ணிமா, friendship… எல்லாம் அவ்வளவுதானா..? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“18 இடங்களில் எலும்பு முறிவு… கோமாவில் தள்ளப்பட்ட பெண் ஆசிரியர்…” விபத்தில் கணவர் பலி… ஒரே நொடியில் சிதைந்த குடும்பம்…. பயங்கர சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள இட்டேரா பகுதியில், உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த நீரஜ்…

3 minutes ago

“மடியில் அமர வைத்து… கழிவறைக்கு வந்தார்…” கேள்வித்தாள் வாங்க வந்த 8-ஆம் வகுப்பு மாணவிக்கு ஷாக்…. மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர்…. பகீர் பின்னணி…!!

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் மகேஷ் பிரசாத் யாதவ்.…

18 minutes ago

“உடலில் தீப்பற்றி அலறியபடி ஓடிய காதலி…” பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து…! கள்ளக்காதலை துண்டித்ததால் ஆத்திரமடைந்த பிரகாஷ்…! பகீர் பின்னணி…!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கணினி ஆபரேட்டராகப் பணியாற்றி வரும் ராஜேஸ்வரி (36) என்பவருக்கும், மாதவரத்தைச் சேர்ந்த…

32 minutes ago

“அம்மா அந்த சித்தப்பா என்னை..” 8 வயது சிறுமியை கார் பார்க்கிங்கிற்கு அழைத்து சென்று…! விளையாட சென்ற போது அரங்கேறிய கொடுமை… பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேற்கு பகுதி கங்காகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி (45). சிமெண்ட் கடை மற்றும் நில…

45 minutes ago

“தப்பு பண்ணிட்டேன்… நான் அப்படி சொல்லிருக்க கூடாது…” ஐ.ஐ.டி பாம்பே மாணவர் தற்கொலை… மகனை இழந்த தந்தையின் கண்ணீர்…. பெரும் சோகம்…!!

மும்பை ஐ.ஐ.டி-யில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சாஹில் வாகோடே என்ற மாணவர், கடந்த 18-ம் தேதி தூக்கிட்டுத்…

56 minutes ago

ராங் ரூட்டில் போறீங்க…” பைக்கில் வந்து அட்ராசிட்டி… ஊழியரை கொடூரமாக தாக்கி கொன்ற கும்பல்…. பதற வைக்கும் CCTV காட்சிகள்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் மாவட்டம் கோகாமேடி சுங்கச்சாவடியில் 21 வயதான காளு லால் என்ற வாலிபர் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.…

1 மணத்தியாலம் ago