விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது அக்டோபர் 1 ஆம் தேதி பிரம்மாண்டமாக 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அனன்யா, பவா செல்லத்துரை என இரண்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற தற்பொழுது 16 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
வீட்டிற்குள் நுழைந்த அடுத்த கணமே கேப்டனுக்கான டாஸ்க், ஆறு பேர் வெளியேற்றம், அதிரடி நாமினேஷன் என்று இந்த சீசன் ஆரம்பத்திலேயே எக்ஸ்பிரஸ் வேகத்தில் டேக் ஆஃப் ஆகிவிட்டது. சின்ன வீட்டில், அதாவது சின்ன பிக் பாஸ் வீட்டில் ஒரு வாரத் தண்டனைக் காலத்திற்குச் செல்ல ஆறு பேர் தேர்வானார்கள். அங்கு வசதிகள் குறைவு. ஆறுதலாகச் சின்ன வீட்டில் ஒரு ஜாலியான தம்பி பிக் பாஸ் உண்டு. சின்ன வீட்டில் இருப்பவர்கள், பெரிய வீட்டில் இருப்பவர்களுக்குப் பல பணிகளைச் செய்து தர வேண்டும் என்பது தொடங்கிப் பல விதிமுறைகள் வெளியாகின. மேலும் இந்த சீசனில் புதிய மாற்றங்களும் இருந்தன.
இந்த சீசனில் பங்குபெற்றுள்ள நடிகை விசித்ராநடிகை வனிதாவின் மகள் ஜோவிகாவிடம் படிப்பை பற்றி பேசிய விஷயம் பலரது பாராட்டையும் பெற்றது. நடிகை வனிதாவின் மகளான ஜோவிகாவுக்கும் விசித்ராவுக்கும் இதனால் மிகப்பெரிய சண்டையே நடந்தது. இந்த விஷயத்தில் கமலஹாசன் விசித்ராவுக்கே சப்போர்ட் செய்து அடிப்படை கல்வி மிக அவசியம் என்பதை ஜோவிகாவுக்கு உணர்த்தினார். ஆனால் தன் மகளுக்கு ஆதரவாக இணையத்தில் பலவேறு பதிவுகளையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் நடிகை வனிதா.
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் grocery அளவு பார்க்கும் போது 400×4 எவ்ளோ என தெரியாமல் அவர் விழித்துக்கொண்டிருக்க, மற்றொரு போட்டியாளர் விஜய் வந்து 800 என கூறுகிறார். அது தவறு என கூட ஜோவிகா கண்டுபிடிக்கவில்லை. மேலும் கால் கிலோ பாக்கெட் நான்கு சேர்த்தால் எவ்வளவு என ஜோவிகாவுக்கு தெரியவில்லை என நெட்டிசன்கள் இன்னொரு வீடியோவை வெளியிட்டு அவரை கலாய்த்து வருகின்றனர். நல்ல வேலை இதை விசித்திரா பார்க்கல என ஒருசிலர் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததற்காக எழுந்த விமர்சனங்களுக்குப் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தற்போது பதிலளித்துள்ளார்.…
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினாலும், துரதிர்ஷ்டவசமாக சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.…
தென்னிந்தியத் திரையுலகில் நூற்றுக்கணக்கான கலைஞர்களுக்கு வாழ்வளித்த 'வெற்றித் தயாரிப்பாளர்' ஆர்.பி. சௌத்ரி (76), மே 5 அன்று ராஜஸ்தான் மாநிலத்தில்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், காரல் மார்க்ஸ் பிறந்தநாளில் மரியாதை செலுத்திய புரட்சி அதிமுகவின் புகழேந்தி, எடப்பாடி…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், அதிமுகவின் மூத்த தலைவர் ஓ.எஸ்.…
2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 100-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில்,…