Categories: CINEMA

முதல் நாளே நாமினேட்.. Bye Bye சொல்லி 2-ஆம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட போட்டியாளர்கள்.. வெளியான புரோமோ..!!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. இதில் விசித்ரா, விஷ்ணு, வினுஷா தேவி, சரவணன், பாவா செல்லதுரை, கூல் சுரேஷ், ஆயிஷா உதயகுமார், ஜோவிகா, ஐஷு, பிரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், ரவீனா, யுகேந்திரன், மணி சந்திரா, விஜய் வர்மா, அனன்யா, பூர்ணிமா ரவி, நிக்சன் என 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இதில் விஜய் வர்மா இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் பிக் பாஸ் இன்றைய புரோமோ வெளியானது.  விஜய் வர்மாவை குறைவாக கவர்ந்த ஐஷு, நிக்சன், பாவா செல்லதுரை, அனன்யா, விணுஷா, ரவீனா ஆகிய 6 பேரும் இரண்டாவது பாதை வழியாக மற்றொரு வீட்டிற்கு செல்ல வேண்டும் என பிக் பாஸ் கூறுகிறார்.

முக்கியமாக அந்த வீட்டில் இருக்கும் 6 பேரும் வெளியே வரக்கூடாது என கூறுகிறார். பிக் பாஸ் ஆரம்பித்த உடனே இப்படி போட்டியாளர்கள் சிலர் தனியாக அனுப்பட்டதால் அடுத்து என்ன நடக்க போகும் என்பதை பார்க்க ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

Priya Ram
Priya Ram

Recent Posts

யஷ்-க்கு அக்காவாக நடிக்க.. டபுள் மடங்கு சம்பளம் கேட்கும் நடிகை நயன்தாரா.. இருந்தாலும் இம்புட்டு ஆசை ஆகாது..!

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன்…

7 mins ago

முதலில் ஜோடியாக நடித்துவிட்டு, பிறகு அதே நடிகருக்கு அம்மாவாக நடித்த நடிகைகள்.. யார் யாரெல்லாம் தெரியுமா..?

ஒரே நடிகருக்கு முதலில் ஜோடியாகவும், பின்னர் அம்மாவாகவும் நடித்த நடிகைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தமிழ்…

48 mins ago

நம்புறது கஷ்டம்தான்… 130 படங்கள் இணைந்து நடித்த ஜோடி… கின்னஸ் சாதனை படைத்த நடிகர்கள் பற்றி பலரும் அறியாத தகவல்கள்!

சினிமாவில் ஒரு சில ஜோடிகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிடும். ஹாலிவுட் முதல் நம்மூர் கோலிவுட் வரை ஒரு சில ஜோடிகள்…

58 mins ago

“நான் பழைய ஆளு, நீ இன்னைக்கு என்ன விட பெரிய நடிகர்… – வாழ்க்கையில இத மட்டும் கத்துக்கோ” – நாகேஷ் சொன்ன வாழ்க்கைத் தத்துவம்!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார்.…

2 hours ago

Shot-காக நம்ம காத்திருக்கலாம்.. நமக்காக Shot காத்திருக்க கூடாது.. வானத்தை போல செட்டை பிரமிக்க வைத்த கேப்டன்…!!

மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு நீங்காத வள்ளலாக பார்க்கப்படுபவர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த். விக்ரமன் இயக்கத்தில் 2000 ஆம்…

2 hours ago

‘பொற்காலம்’ விமர்சனத்தில் நான் சொன்ன அந்த ஒரு வார்த்தை… சேரன் ஆஃபிஸுக்கு வந்து பொங்கிட்டாரு- ஜேம்ஸ் வசந்தன் பகிர்ந்த தகவல்!

சிலரை அறிமுகப்படுத்தும் போது அவரை என்ன சொல்லி அறிமுகப்படுத்துவது என்ற குழப்பம் வரும். அந்த அளவுக்கு பல துறைகளில் தங்கள்…

3 hours ago