Categories: CINEMA

முதல் நாளே ஆரம்பிச்சிட்டீங்களாடா..? உள்ளே வந்தவுடன் தலைவரை முடிவு செய்த பிக் பாஸ்.. இந்த வாரத்திற்கான தலைவர் இவர்தானா..?

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. முதலில் இரண்டு போட்டியாளர்கள் அறிமுகம் ஆனார்கள். அதில் முதல் போட்டியாளர் நடிகர் கூல் சுரேஷ். இரண்டாவதாக யூடியூப் மூலம் பிரபலமடைந்த பூர்ணிமா அறிமுகமானார். இந்நிலையில் கூல் சுரேஷிடம் பிக் பாஸ் தலைவர் பதவிக்கான பேண்ட் கொடுத்து நீங்கள் தான் தலைவர் என்றும், அடுத்து வரும் போட்டியாளரிடம் நீங்கள் விவாதம் செய்து அவர் சம்மதித்தால் நீங்கள் தலைவராக இருக்கலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.

அதன்படி இரண்டாவதாக வந்த பூர்ணிமா கூல் சுரேஷிடம் வாக்குவாதம் செய்து என்னால் முடியாது நான் சின்ன பொண்ணு எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்று விடாப்பிடியாக பேசிக் கொண்டிருந்தார். ஆனாலும் கூல் சுரேஷ் விடாமல் எனது பெயரில் C இருக்கிறது கேப்டன் என்பதிலும் C இருக்கு. அதனால் நான் தான் தலைவர் என பேசி பார்த்தார். ஆனாலும் பூர்ணிமா சம்மதிக்காமல் எனக்கு வாய்ப்பை தாருங்கள் என கேட்டார்.

 

இதனால் வேறு வழி இல்லாமல் கூல் சுரேஷ் பேண்டை கழட்டி பூர்ணிமாவிடம் கொடுத்தார். இதே போல அடுத்தடுத்து வரும் போட்டியாளர்களின் கைகளுக்கு பேண்ட் நகர்ந்து கடைசியாக வந்த விஜய் வர்மாவின் கைக்கு போனது. அவர்தான் இந்த வாரத்தின் பிக்பாஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதல் நாளிலேயே பிக் பாஸ் போட்டியாளர்களின் காரசார வாக்குவாதத்துடன் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Priya Ram
Priya Ram

Recent Posts

கருப்பு கலர் சேலையில்.. காந்தப்பார்வை வீசி ரசிகர்களை ஈர்க்கும் விஜே அஞ்சனா.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல தொகுப்பாளினியான விஜே அஞ்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜே-வாக தன்னுடைய…

10 hours ago

அடிச்சது ஜாக்பாட்.. சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை..

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இந்த சீரியல்…

11 hours ago

அடேங்கப்பா..! இத்தனை கோடியா..? விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபலம்.. வைரலாகும் புகைப்படம்..!

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஷான் நிகம். இவர் கடந்த 2023 ஆம்…

12 hours ago

அடடே அப்படியா..! விஜய்க்கு ஜோடியாக சூர்யா பட நடிகை.. அப்ப திரிஷா, சமந்தா இல்லையா..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்…

13 hours ago

குக் வித் கோமாளி சீசன் 5-யின் முதல் எலிமினேஷன் இவர் தானா..? அவரே வெளியிட்ட பதிவு..

விஜய் டிவி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு குக்…

15 hours ago

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

20 hours ago