#image_title
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ரவீந்தர் சந்திரசேகர், சாட்சனா நமிதாஸ், தீபக், தர்ஷா குப்தா, சத்யா, கானா ஜெஃப்ரி, சுனிதா, ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, அன்சிகா, தர்ஷிகா, அருண் பிரசாத், விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அர்ணவ் ஆகியோர் போட்டியாளராக பங்கேற்றுள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ ரிலீஸ் ஆனது அதில் பவித்ராவும், விஷாலும் சண்டை போட்டுக் கொள்கின்றனர். பிக் பாஸ் பெண்கள் அணியில் இருந்து ஒருவர் ஆண்கள் அணிக்கும், ஆண்கள் அணியில் இருந்து ஒருவர் பெண்கள் அணிக்கும் வரவேண்டும் என கூறுகிறார். அப்போது பவித்ரா ஆண்கள் அணிக்கு செல்கிறார். இந்த நிலையில் விஷால் பவித்ராவை டி போட்டு கூப்பிட்டுள்ளார்.
உடனே பவித்ரா என்னை அப்படி கூப்பிட வேண்டாம் என கூறியுள்ளார். உடனே விஷால் நான் உன்னை தவறாக சொல்லவில்லை. இங்கு அனைவரும் உன்னை டி போட்டு தான் அழைக்கிறார்கள். அதே போல தான் நானும் அழைத்தேன் என விஷால் கூறுகிறார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றுகிறது. இருவரையும் மற்ற போட்டியாளர்கள் சமாதானம் செய்ய முயற்சி செய்கின்றனர். அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…