Categories: சினிமா

பிக் பாஸ் சத்யாவின் மனைவி இந்த பிரபல பாடகியா…? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!!

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஏழு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்தது. இப்போது எட்டாவது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியல் ரவீந்தர் சந்திரசேகர், சாட்சனா நமிதாஸ், தீபக், தர்ஷா குப்தா, சத்யா, கானா ஜெஃப்ரி, சுனிதா, ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, அன்சிகா, தர்ஷிகா, அருண் பிரசாத், விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அர்ணவ் ஆகியோர் போட்டியாளராக பங்கேற்றுள்ளனர். ரவீந்தர் எலிமினேட் செய்யபட்டார்.

#image_title

இந்த நிலையில் போட்டியாளர் சத்யாவின் மனைவி யார் என்பது உங்களுக்கு தெரியுமா? அது வேறு யாருமில்லை. நகைச்சுவை நடிகரான என் எஸ் கிருஷ்ணனின் பேத்தி ரம்யா தான் சத்யாவின் மனைவி. ரம்யா தனது திறமை மூலமாக பிரபலமானார்.

பிக் பாஸ் இரண்டாவது சீசனில் ரம்யா போட்டியாளராக பங்கேற்று 35 நாட்களில் வெளியேறினார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். சீரியல் நடிகரான சத்யாவை ரம்யா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை உள்ளது.

 

admin

Recent Posts

இனி எந்த பயமும் இல்லை… பயணத்தில் மீண்டும் ஆபத்தில் சிக்காமல் இருக்க… பெங்களூரு பெண் செய்த அதிரடி காரியம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது தலைக்கவசத்தில் சிறிய கேமராவைப் பொருத்திப் பயணிக்கும் வீடியோ இணையத்தில்…

4 minutes ago

“ராகுல் காந்தியை அலேக்காக தூக்கிய போலீஸ்…” டெல்லியை உலுக்கிய பிரம்மாண்ட எதிர்க்கட்சி போராட்டம்…! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக ராஜினாமா செய்யக் கோரி, 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் தில்லி ஜந்தர்…

8 minutes ago

ஐயோ…! “திடீரென குறுக்கே பாய்ந்த காளை:” பைக்கோடு தூக்கி வீசப்பட்ட வாகன ஓட்டி… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சாலையில் அலைந்து திரிந்த எருது ஒன்று திடீரென குறுக்கே பாய்ந்ததில், அவ்வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகன ஓட்டி தூக்கி…

15 minutes ago

என்னது… புது iPhone Pro இப்பவே லீக் பண்ணிட்டாரா?… கார்த்திக் ஆர்யன் போட்ட போட்டோவால்… அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்… இணையத்தில் வைரல்…!!

பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் லண்டன் ஐ பின்னணியில் நின்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில்…

22 minutes ago

கைநிறைய சம்பளம் வாங்கலாம்…! பேங்க் ஆஃப் பரோடாவில் 1,100 காலியிடங்கள் அறிவிப்பு… விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான 'பேங்க் ஆஃப் பரோடா' 'வெல்த் எக்ஸிகியூட்டிவ்' மற்றும் 'கிரெடிட் அனலிஸ்ட்' ஆகிய பதவிகளுக்கு…

26 minutes ago

நம்ம ஊரு தான் கெத்து… பிரான்சில் நடுரோட்டில் நின்ற பேருந்து… புலம்பித் தவித்த பெண் டாக்டர்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பிரான்சில் பேருந்து பழுதாகி வழியில் சிக்கித் தவித்த இந்திய பெண் மருத்துவர் ஒருவர், "இந்தியர்களின் செயல்பாட்டு முறை முற்றிலும் வேறுபட்டது"…

29 minutes ago