Categories: சினிமா

முதல் எலிமினேஷனுக்கு ரெடியான 3 போட்டியாளர்கள்… எவிக்சன் கார்டோடு வந்த மக்கள் செல்வன்…!!

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். 7 சீசர்களை பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக கடந்தது. இப்போது எட்டாவது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசனுக்கு பதிலாக எங்கள் சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் வீட்டில் முதல் நாளை போட்டியாளர்களிடையே சண்டை வெடித்தது.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி சாட்சனாவிடம் உள்ளே இருக்கும் பெண் போட்டியாளர்களில் யார் வீக்னஸா இருக்காங்க என்று சொன்னீர்களா என கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் ரவீந்தர் ஜாக்குலின் ரஞ்சித் ஆகியும் மூன்று பேரும் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர். அவர்களிடம் விஜய் சேதுபதி யார் எலிமினேட்டாக போகிறார் என்று நினைக்கிறீர்கள் என கேள்வி கேட்டார்.

#image_title

அதற்கு ஜாக்குலின் ரவீந்தர் சார் போக மாட்டார் என்று நினைக்கிறேன் என கூறினார். அதன் பிறகு தீபக் ஜாக்குலின் தான் போவார் என்று தான் நினைப்பதாக கூறினார். அப்போது கையில் எவிக்சன் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி முதலில் மக்கள் பார்க்கட்டும் என சொல்லி அந்த கார்டை காண்பிக்கிறார். அந்த காரில் இருக்கும் பெயருடைய நபர்தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்.

admin

Recent Posts

மும்பையில் பயங்கரம்… பள்ளிப் பேருந்து மீது வேரோடு சாய்ந்த மரம்… 11 வயது சிறுவன் பலியான பரிதாபம்….!

மும்பையின் செம்பூர் பகுதியில் பள்ளிப் பேருந்து மீது அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், 11 வயது சிறுவன் ஒருவன்…

8 மணத்தியாலங்கள் ago

நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது ஏறிய பைக்… மகாராஷ்டிராவில் கொடூரம்….!

மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று அரங்கேறிய துயரச் சம்பவம் ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில்…

8 மணத்தியாலங்கள் ago

நாத்தனாருக்கு 10% சொத்து, 50 கோடி வரதட்சணை… கல்யாண சந்தையில் அரங்கேறிய பகீர் சம்பவம்… வைரலாகும் சின்மயியின் ஆவேசப் பதிவு…!

திருமணம் என்பது இரு மனங்களும், இரு குடும்பங்களும் இணையும் புனிதமான பந்தமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், இன்று சில இடங்களில்…

8 மணத்தியாலங்கள் ago

“அட கொடுமையே… ஒரு போட்டோவிற்காக இந்த கொடூர சண்டை…? நடுரோட்டில் பாக்ஸிங் செய்து கொண்ட நேபாள இளைஞர்கள்…!”

பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளர்களாக வேலை பார்த்து வரும் நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், ஞாயிற்றுக்கிழமை…

8 மணத்தியாலங்கள் ago

அடப்பாவிங்களா… இதென்ன அநியாயம்..?! குப்பை வண்டியில் கட்டி 1 கி.மீ இழுத்துச் செல்லப்பட்ட பசுவின் சடலம்… நெட்டிசன்களை கொதிக்க வைத்த வைரல் வீடியோ…!

மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஜல்லார் கிராம ஊராட்சியில், உயிரிழந்த பசு ஒன்றின் உடல் குப்பை அள்ளும்…

8 மணத்தியாலங்கள் ago

ஐந்து நாட்கள், 30 கொடூரர்கள்… 13 வயது சிறுமிக்கு நேர்ந்த அந்த 5 நாள் நரகம்… ராஜஸ்தானை உலுக்கிய கொடூரம்…!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கானகர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டுப்…

8 மணத்தியாலங்கள் ago