Categories: CINEMA

2023: பெஸ்ட் படம் கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பிக்பாஸ் ஹீரோக்கள்.. பெஸ்ட் பிரபலங்களின் லிஸ்ட்..!!

தமிழ் சினிமாவில் பொருத்தவரையில் முன்னணி நடிகர்களுடன் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் கூட இன்று ரசிகர்கள் போற்றும் பிரபல நடிகர்களாக மாறியுள்ளனர். அப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் சினிமாவில் தரமான வெற்றியை சில நடிகர்கள் படைத்துள்ளனர். குறிப்பாக 2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு வசூல் பேட்டை நடத்திய ஆண்டாக மாறியுள்ளது என்று கூறலாம் . முன்னணி நடிகர்களான விஜய், அஜித் மற்றும் ரஜினி உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு வெளியான நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு நடிகர்களாக மாறிய பல இளம் நடிகர்களின் திரைப்படங்கள் இந்த ஆண்டு மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளன.

அதன்படி பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளரான கவின் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளரான ரியோ ராஜ் நடித்த ஜோ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் நல்ல காதல் படம் என்று ரசிகர்கள் பாராட்டைப் பெற்றுள்ளது.

அடுத்ததாக பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளரான ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இறுதியாக வெளியான பார்க்கிங்  திரைப்படம் இந்த வருடம் சூப்பரான நிஜ வாழ்க்கையில் நடைபெறும் திரில்லர் திரைப்படம் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்எஸ் பாஸ்கர் இருவரின் ஈகோ கிளாஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்று கூறலாம்.

Nanthini
Nanthini

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

8 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

9 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

10 மணி நேரங்கள் ago