Categories: சினிமா

கதை பிடிக்காமல் ஸ்கிப் பண்ணும் மக்கள்… ஆனால், கொண்டாட்டத்தில் இறங்கிய பாக்கியலட்சுமி சீரியல் டீம்.. இதுதான் விஷயமா..?

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’ இந்த சீரியலில் நடிகை  சுசித்ரா பாக்கியா கதாபாத்திரத்தில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் .அதோடு மட்டுமின்றி கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சதீசுக்கென்று , இணையத்தில் கோபி ஆர்மி தொடங்கப்பட்டு உள்ளது. அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

இந்த சீரியலின் வெற்றிக்கு நடிகர் சதீஷின் நடிப்பும் ஒரு காரணம் என்று கூறலாம். இவரின் நடிப்பிற்காகவே இந்த சீரியலை பார்ப்பவர்கள் ஏராளம். கோபியால் ஏமாற்றப்பட்ட பாக்யா தனது குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார் என்பதை காட்டி இல்லத்தரசிகளை குறிப்பாக இந்த சீரியல் வெகுவாக கவர்ந்துள்ளது.

தற்பொழுது இந்த சீரியலில் கோபி பணம் இல்லாமல் கஷ்டப்படும் விஷயம் ராதிகாவிற்கு தெரிய வைத்துள்ளது. அதேபோல பாக்கியா தனக்கு கிடைத்த அரசு காண்ட்ராக்ட் வேலையில் வந்த  பிரச்சினைகளில் அனைத்தையும் சமாளித்து சிறப்பாக செய்து முடித்துள்ளார் . செழியன்  வாழ்க்கையில் மீண்டும் மாலினி வந்து தனது சித்து வேலையை செய்ய ஆரம்பித்துள்ளார்.

எழில் – அமிர்தா வாழ்க்கையில் ,அமிர்தாவின் முதல் கணவரான கணேஷ் எனும் புயல் எப்போது வீச போகிறதோ தெரியவில்லை.இப்படி பரபரப்பான கதை களத்துடன் தற்போது இந்த சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் தற்பொழுது இந்த சீரியல் தொடங்கி 1000 எபிசோடுகளை கடந்து விட்டதாம். 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி தொடங்கப்பட்ட சீரியல் ஆனது டிசம்பர் 2023 உடன் 1000 எபிசோடை எட்ட மக்கள் இந்த சீரியல் குழுவினருக்கு தற்பொழுது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Begam

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

4 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

5 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

5 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

5 மணத்தியாலங்கள் ago