Categories: சினிமா

இப்படியொரு மனுஷனா…? பார்த்ததும் பிடித்துப்போன முகம்…. கல்லாப்பெட்டி சிங்காரத்தை பயன்படுத்திக்கொண்ட பாக்யராஜ்….!!

Spread the love

தேனாம்பேட்டை சிக்னல் அருகே 92 சி என்ற மேன்ஷனில் ஒருமுறை பாக்யராஜ் இருந்தாராம். அந்த இடத்திற்கு கவுண்டமணி அடிக்கடி வந்து போவாராம். அங்கே செந்தில், சங்கிலி முருகன் எல்லாரும் இருந்தார்களாம்.  மேலும் அங்கே சின்ன முருகன் என்பவரும் இருந்துள்ளார். இவர் ஆர் எஸ் மனோகர் நாடகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாராம். இங்குதான் கல்லாப்பெட்டி சிங்காரம் இருந்துள்ளார்.

இவர் நிறைய நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இவருடைய பேச்சு, பாடி லாங்குவேஜ் எல்லாவற்றாலும் ரொம்பவே கவரப்பட்டுள்ளார் அங்கிருந்த பாக்யராஜ். அவருடைய பாடி லேங்குவேஜ் மிகவும் வித்தியாசமாக இருந்துள்ளது. அதுமட்டுமின்றி கல்லாப்பட்டி சிங்காரம் கரூர் காரர். ஆதலால் அவர் கொங்கு பாஷையில் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாமாம். அந்த அளவிற்கு அழகாக இருக்குமாம்.

கொஞ்சம் திருட்டு முழி, வெள்ளந்தியான முகம் கொண்டவர் கல்லாப்பெட்டி முருகன். அப்போது பாக்யராஜ் இயக்குனராக இல்லையாம். ஆனால் நாம் இயக்குனரானால் கல்லாப்பெட்டி சிங்காரத்தை எல்லாம் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், அவருடைய நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று நினைத்தாராம் பாக்யராஜ்.

அதனால் அவருடைய முதல் படமான சுவரில்லா சித்திரங்கள் படத்தில் பாக்யராஜுக்கு அப்பாவாக கல்லாப்பெட்டி சிங்காரத்தை நடிக்க வைத்துள்ளார். தொடர்ந்து கல்லாப்பெட்டி சிங்காரத்திற்கு வாய்ப்பு கொடுத்து வந்துள்ளார் பாக்யராஜ். இப்படி சினிமாவில் கோலோச்சி வந்த கல்லாப்பெட்டி சிங்காரம் 90களின் ஆரம்பத்திலேயே தன்னுடைய கலை பயணத்தை முடித்துக்கொண்டார். ஆம் அவருடைய 52 வயதிலேயே உயிரிழந்துவிட்டார்.

Soundarya

Recent Posts

“விஜய் அண்ணா கண்டிப்பா நல்லது செய்வார்” ஆனால் இது இருக்கும்.. நடிகர் ரஜினி மகள் சௌந்தர்யா சொன்ன விஷயம்..!!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…

6 மணத்தியாலங்கள் ago

“என் இன்னிங்ஸ பார்க்காதீங்க”… பஞ்சாப் மேட்ச் வெற்றிக்குப் பின் ரோஹித் சர்மா சொன்ன ‘அந்த’ ஒற்றை வார்த்தை… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…

6 மணத்தியாலங்கள் ago

“ஒன்னு ஆரம்பத்துலயே சொல்லிடுங்க இல்லனா வாய மூடுங்க…” அணி நிர்வாகத்தை வெளுத்து வாங்கிய விராட் கோலி… வைரலாகும் அந்த 2 நிமிட வீடியோ…!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…

6 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சித் திருப்பம்..! “ராணுவ தீர்வு கிடையாது… ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு பாதுகாப்பு.. டெல்லியில் ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராக்சி பரபரப்பு பேச்சு..!!

இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…

6 மணத்தியாலங்கள் ago

எங்கடா இருந்துச்சி இவ்ளோ பணம்..? பண மழையில் நனைந்த பாடகர்.. குஜராத் பஜனை விழாவில் குவிந்த கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் – வைரல் வீடியோ..!!

குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: முதல்வர் விஜய்க்கு வந்தது அதிகாரப்பூர்வ அழைப்பு…!!

கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…

6 மணத்தியாலங்கள் ago