உஷார்..! பப்பாளி பழம் சாப்பிட்டால் இந்த பிரச்சினை வருமா..? மருத்துவர் கூறும் ஆலோசனை..!!

Spread the love

பழங்களில் உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். தினமும் நாம் உண்ணும் உணவுகளில் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதிகமாக பழங்களை சாப்பிடுவதால் நீண்ட நாட்கள் இளமையாக இருக்கலாம். இன்று பப்பாளி பழத்தில் உள்ள நன்மைகளை தெரிந்து கொள்ளலாம். பப்பாளி பழத்தில் வைட்டமின் அதிகமாக உள்ளதால் செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்தும். தினமும் நாம் பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் உடல் எடை குறையும், இதயம் ஆரோக்கியமாகவும், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்குமாம்.

பப்பாளி பழத்தில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது என்று பார்க்கலாம்:

வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஃபோலேட், மற்றும் பொட்டாசியம் உள்ளது. புற்றுநோயின் செல்களை வளர விடாமல் தடுக்கும் லைகோபீன் போன்ற ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பப்பாளி பழத்தில் எவ்வளவோ நன்மைகள் இருந்தாலும் இதய செயலிழப்பு அல்லது மாரடைப்பு உள்ளவர்கள் பப்பாளி பழத்தை சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது. பப்பாளி பழத்திற்கு இதயத்துடிப்பை குறைக்கும் ஆற்றல் அதிகமாக உள்ளதாம் ஆகவே இதய சம்பந்தமான நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுரை கூறி வருகிறார்கள்.

Divyamayakannan

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

2 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

2 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

2 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

2 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

2 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

2 மணத்தியாலங்கள் ago