பொதுவாகவே காய்கறிகளில் இயற்கையாகவே சத்துக்கள் நிறைய இருக்கும். காய்கறிகளை நாம் சாப்பிடும் போது பசியை குறைப்பதோடு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. காய்கறிகளில் கத்திரிக்காய் மூலம் கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். கத்திரிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் கார்போஹைட்ரேட்டை குறைக்க உதவுகிறது. கத்திரிக்காயில் உள்ள நாற்றத்தை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும்.
கத்திரிக்காயில் வைட்டமின் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. நமது சருமத்தின் பலபடுப்பையும் மேம்படுத்தும், இளமையாக இருக்க உதவும். ஆக்சிஜனேற்றம் மூலம் இதயம் ஆரோக்கியமாகவும். கத்திரிக்காயில் உள்ள சில பொருட்கள் தோல்பூற்று நோய் வராமல். கத்திரிக்காயில் உள்ள சேர்மங்கள் நரம்புகளுக்கும் வலுக்கொடுக்கும் மற்றும் சளி, இருமலை வராமல் தடுக்கும். அதிக நீர்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி உள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…