சிறுத்த சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் இந்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. பீரியட் ஜானரில் 3டி டெக்னாலஜியில் தயாராகியுள்ள கங்குவா 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கங்குவா படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
ஆனால், அது உண்மை இல்லை என்றும் வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் தான் வாடிவாசல் உருவாகும் எனவும் உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தான் தனது 43வது படத்தை முடித்துவிடலாம் என சூர்யா பிளான் செய்திருந்தார். அதன்படி சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா, மேலும் ஒரு புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். இதுவும் வாடிவாசலுக்கு முன்பே முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை (மே 4) வெளியாக உள்ள நிலையில், ஒட்டுமொத்த மாநிலமே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.…
உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தில், பழுதடைந்த தண்ணீர் தொட்டியின் உச்சியில் 15 மணி நேரம் உயிருக்காகப் போராடிய இரண்டு சிறுவர்களை…
விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தனது தொகுதியில் முகாமிட்டுள்ளார்.…
தெலங்கானா மாநிலம் சிவன்னகுடா பகுதியைச் சேர்ந்த நரசிம்ஹ (60) என்பவர், வேலை நிமித்தமாக ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து கூலித்தொழில் செய்து வந்தார்.…
திரிபுராவில் 16 வயது சிறுமியை அவரது தாத்தாவே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…
லக்னோவைச் சேர்ந்த உபேந்திர குப்தாவின் மகள்கள், ஐஏஎஸ் (IAS) மற்றும் சிபிஐ (CBI) போன்ற மிகக்கடினமான தேர்வுகளில் வெற்றி பெற…