நாளை வானத்தில் ‘பீவர் மூன்’ என்று அழைக்கப்படும் சூப்பர் மூன் தோன்றுவதால், ஒரு அரிய வானியல் நிகழ்வை காண தயாராகுங்கள். நிலவு பூமிக்கு மிக அருகில் வரவுள்ளதால், இது வழக்கமான முழு நிலவை காட்டிலும் 14% அதிக பிரகாசத்துடனும், 30% பெரியதாகவும் காட்சியளிக்கும்.
எனவே இதுவே 2025ம் ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன் ஆகும். இந்த மாதத்தில் பீவர் (நீர் நாய்கள்) தங்களுடைய வீடுகளை கட்டும் பணியை முடிக்கும்போது பௌர்ணமி நிலவு ஒளிர்வதால், இதற்கு “பீவர் மூன்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…