ஜப்பான் நாட்டின் யமகட்டா என்ற விமான நிலையத்தில் கரடி ஊடுருவியதால் விமான ஓடுபாதையானது தற்காலிகமாக மூடப்பட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது காலை 7 மணிக்கு விமான நிலையத்தின் ஓடுபாதையில் கரடி ஒன்று தென்பட்டுள்ளது. தென்பட்ட சிறிது நேரத்தில் மறைந்துள்ளது .
பிறகு பகல் 12 மணிக்கு மீண்டும் உள்ளே வந்ததால் விமான ஓடுபாதை மூடப்பட்டது. இதனால் டோக்கியோ, ஒசாகா, சப்போரா மற்றும் நகோயோ நகரங்களுக்கு செல்ல இருந்த 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனை அடுத்து உள்ளூர் வேட்டைக்காரர்கள் விமான நிலையத்தில் பொறிகளை வைத்து கரடியை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…