பொதுவாகவே வங்கிகளில் கடன் பெற வேண்டும் என்றால் ஒருவரின் சிபில் ஸ்கோர் சரிபார்க்கப்படும். அதன் பிறகு தான் வங்கிகள் தரப்பிலிருந்து லோன் கிடைக்கும். இது பலருக்கும் சிக்கலாக இருந்த நிலையில் தற்போது வங்கிகளில் முதல் முறை கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
முதல் முறை கடன் பெறும் பலர் இந்த சிக்கலால் தவித்த நிலையில் அதற்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது. ஆனால் கடன் பெறுபவரின் நடத்தை பின்னணி மற்றும் திருப்பி செலுத்தும் ஆர்வத்தை வங்கிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்ஸ்டாகிராம் மூலம் தன்னை ஒரு பெரிய தொழிலதிபராகக் காட்டிக்கொண்டு, சுமார் 20 பெண் காவலர்களிடம் ரூ.24 லட்சம் வரை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து 150 நாட்கள் வெற்றிகரமாகக் கடந்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாக…
தமிழகத்தின் பிரபல சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் பெய்து வரும் கனமழை காரணமாக, முக்கிய நுழைவுப் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே…
திருச்சியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு பேசிய உரையானது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை முதன்முதலில் சந்தித்துக் காதலில் விழுந்த தருணங்களை தனது…
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதல்வருமான விஜய் மேற்கொண்டுவரும் அரசியல் நகர்வுகள் மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை…