ஜனவரியில் 15 நாட்கள் வங்கிகள் இயங்காது… உடனே நோட் பண்ணுங்க.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!

Spread the love

நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் விடுமுறை அளிக்கப்படும். இதனைத் தவிர்த்து ஒவ்வொரு மாநிலத்தை பொறுத்து வங்கிகளுக்கு விடுமுறை என்பது மாறுபடும். இதனால் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்றவாறு ஒவ்வொரு மாதத்திற்கு முன்னதாகவே வங்கிகள் விடுமுறை குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது.

அதன்படி ஜனவரி மாதத்திற்கான வங்கிகள் விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த விடுமுறைகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது. குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் அல்லது சிறப்பு தினங்களுக்காக அந்தந்த இடங்களில் வங்கிகள் மூடப்படும்.

2026 ஜனவரி மாத விடுமுறை நாட்கள்!

ஜனவரி 1 – புத்தாண்டு தினம்

ஜனவரி 2 – புத்தாண்டு கொண்டாட்டம் / மன்னம் ஜெயந்தி

ஜனவரி 12 – சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்

ஜனவரி 14 – மகா சங்கராந்தி / மாக் பிஹு

ஜனவரி 15 – பொங்கல் பண்டிகை

ஜனவரி 16 – திருவள்ளுவர் தினம்

ஜனவரி 17 – உழவர் திருநாள்

ஜனவரி 23 – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் / சரஸ்வதி பூஜை (ஸ்ரீ பஞ்சமி) / வீர சுரேந்திர சாய் ஜெயந்தி / வசந்த பஞ்சமி

ஜனவரி 26 – குடியரசு தினம்

வார இறுதி நாட்கள் விடுமுறை!

ஜனவரி 4 – ஞாயிறு விடுமுறை

ஜனவரி 10 – இரண்டாவது சனிக்கிழமை

ஜனவரி 11 – ஞாயிறு விடுமுறை

ஜனவரி 18 – ஞாயிறு விடுமுறை

ஜனவரி 24 – நான்காவது சனிக்கிழமை

ஜனவரி 25 – ஞாயிறு விடுமுறை

Nanthini

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

10 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

10 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

11 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

11 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

11 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

12 மணத்தியாலங்கள் ago