நடிகை வாணி போஜன், தளபதி விஜய்க்கு தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார். விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்றும், ஆனால் அவர் தற்போது அரசியலுக்குச் சென்றுவிட்டதால் அந்த ஆசை நிறைவேற வாய்ப்பில்லை என்றும் அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், தான் எப்போதும் விஜய்யின் தீவிர ரசிகை என்பதை அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைவீர்களா என்ற கேள்விக்கு, அது குறித்து தற்போது சொல்ல முடியாது என்று வாணி போஜன் பதிலளித்துள்ளார். அதே சமயம், விஜய்யின் அரசியல் முடிவுக்குத் தனது ஆதரவு உண்டு என்றும், தனது அரசியல் நிலைப்பாட்டை அவர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…