Categories: சினிமா

‘பாவம் கணேசன்’ சீரியல் நடிகர் நவீன் வீட்டில் விசேஷம்… கேட்டது குவா குவா சத்தம்….. வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்….

Spread the love

பாவம் கணேசன் சீரியலில்  நடித்து வரும் நடிகர் நவீனுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.

விஜய் டிவியில்  ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் நவீன். இவர் ஒரு சிறந்த மிமிக்ரி கலைஞரும் ஆவார். ஜோடி நம்பர் ஒன் சீசனில் நடன கலைஞராகவும் பங்கேற்றார். நடிகர் நவீன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாவம் கணேசன்’ சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டு வருகிறார்.

இதில் அவரது நடிப்பய் பார்த்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.  இதைத்தொடர்ந்து அவர் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவர் 2018 ஆம் ஆண்டில் கிருஷ்ணகுமாரி  என்ற மலேசியா பெண்ணை திருமணம் முடித்தார். இவர்களுக்கு சாய் கிருஷ்ணன் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இதை எடுத்து இரண்டாவது முறை கர்ப்பமான கிருஷ்ணகுமாரி தற்பொழுது பெண் குழந்தையை பெற்றுள்ளார். இதனை நடிகர் நவீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்பொழுது நடிகர் நவீனுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Begam

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

10 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

10 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

10 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

10 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

10 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

11 மணத்தியாலங்கள் ago