தமிழ்நாடு அரசே..! ஆணவக்கொலையை தடுக்க… நெல்லை உள்ளிட்ட இந்த 4 மாவட்டங்களில் உடனே இதை செய்யுங்க… பா.ரஞ்சித் கோரிக்கை…!!

Spread the love

நெல்லையில் தன்னுடைய சகோதரியை காதலித்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை உதவி காவல் ஆய்வாளரின் மகன் வெட்டி கொலை செய்துவிட்டு காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்த சம்பவத்தில் குற்றவாளியின் பெற்றோர்கள் இருவரும் எஸ்ஐ ஆக இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் இந்த ஆணவப்படுகொலைக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வரும் நிலையில் பா.ரஞ்சித் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதாவது நெல்லை, தூத்துக்குடி,  சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை வன்கொடுமை அதிகம் நடக்கும் பகுதிகளாக அறிவிக்க வேண்டும். அங்கு சிறப்பு காவல்நிலையங்களை அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

“ஓசி பஸ், 1000 ரூபாய் கேஸ்”…. 2017 முதல் 2026 வரை நடந்ததை வெளுத்து வாங்கிய விஜய்…  சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய  CM…!

தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…

13 minutes ago

“ஆமாம், எங்களுக்கு அது தெரியாது தான்”…. திமுக ஆட்சியின் 8 ஊழல்களை மேஜையைத் தட்டிப் பட்டியலிட்ட முதல்வர் விஜய்…. அனல் பறந்த சட்டமன்ற விவாதம்….!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…

21 minutes ago

BREAKING: தவெக MLA ராஜினாமா?… சொந்த கட்சி நிர்வாகியே போட்ட வெடிகுண்டு புகாரால் பரபரப்பு…. விஜய்க்கு அடுத்த ஷாக்…!

சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…

30 minutes ago

“சபை முடிஞ்சிருச்சுன்னு டிவில பார்த்தா அமைச்சர் பேசிக்கிட்டிருக்கார” உதயநிதி வைத்த குற்றச்சாட்டு.. சபாநாயகர் கொடுத்த அதிரடி ‘ட்விஸ்ட்’..!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…

33 minutes ago

சட்டமன்றத்தில் விஜய் ருத்ரதாண்டவம்..! “Evils பற்றி Devils பேசக் கூடாது” முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சைகையைச் செய்து காட்டி முதல்வர் விஜய் அதிரடி..!!!

தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…

39 minutes ago

“கடந்த 9 மாசமா சட்டம் ஒழுங்கு DGP-யே தமிழ்நாட்டுல இல்ல” திமுக ஆட்சியின் அலட்சியத்தை அம்பலப்படுத்திய CM விஜய்…!!

சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…

43 minutes ago