மறைந்த நடிகர் சிவாஜியின் இளைய மகன் நடிகர் பிரபு. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தார். ‘கன்னக்குழி அழகர்’ என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படுகிறார். தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறையாக பிரபலமாக இருக்கும் குடும்பத்தில் ஒன்று நடிகர் பிரபுவின் குடும்பம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடங்கி, அவரது மகன் பிரபு தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலம் போய், தற்போது அவரது மகன் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களிள் ஒருவராக உள்ளார். நடிகர் பிரபு ‘சங்கிலி’ திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார் .பி. வாசுவின் இயக்கத்தில் வெளியான ‘சின்னத்தம்பி’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை பெற்றார்.
தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியாகவிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் பிரபு புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர் .
தனது மகன் விக்ரம் பிரபுவிற்கு ‘லட்சுமி’ என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் முடித்து வைத்தனர். நடிகர் பிரபு தனது மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் இருக்கும் அழகான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக…..
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…
புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…