நடிகை கனிகா கேரளாவில் கடற்கரையில் நின்று எடுத்த ஹாட் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.
நடிகை கனிகா ‘5 ஸ்டார்’ என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இவர் அஜித் உடன் இணைந்து நடித்த ‘வரலாறு’ திரைப்படம் இவருக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. கோலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், இவர் மலையாள படங்களில் தான் அதிகம் நடித்துள்ளார்.
இவர் 2008ல் சியாம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தமிழில் இவர் ஆட்டோகிராப், எதிரி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தற்பொழுது வெளிவர இருக்கும் திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இதில் அவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளார். நடிகையாக மட்டுமின்றி பல படங்களில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை கனிகா. அவப்பொழுது கவர்ச்சி புகைப்படங்களையும், கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார்.
தற்பொழுது இவர் குடும்பத்துடன் கேரளாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள கோவளம் கடற்கரையில் நின்று எடுத்த சில ஹாட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…